பக்கம்:மானிட உடல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மானிட உடல் அமைத்திருக்கின்றன. ஒவ்வொரு தண்டு நாம்பு வேரும் தண்டின் வயிற்றுப்புறமாகத் தொடங்கும் செய்கை நாம்பு வேரும் முதுகுப்புறமாக இணைந்துள்ள புலனுணர் நாம்பு வேரும் ஒரு சேர்ந்த தொன்று. முதுகுப் புறமாகவுள்ள வேருடன் புலனுணர் நாம்புத்திரள் இணைக்கப் பெற்றுளது ; அது தோலிலிருந்தும் உள்ளுறுப்புக்களிலிருந்தும் தண்டு வடக்கின் புலனுணர் பரப்புக்கள் மூலமாக மூளைக்குப் பொறி யுணர்ச்சியைக் கொண்டு செல்லும் புலனுணர் நாம்புகளின் அணுவறைகளாலானது. வயிற்றுப் புறமாகவுள்ள (செய்கை) நாம்பின் வேரில் கண்டுவடத்தின் வயிற்றுப் புறமாகவுள்ள சாம்பல் நிறப் பொருளில் நாப்பங்களின் நாப்பவிழுதுகள் உள்ளன. செய்கை காம்புகளும் புலனுணர் நரம்புகளும் இவ்வாறு ஒன்று சேர்ந்து ஒரு கலவை நரம்பாகின்றன. இவ்வாறு ஒன்று சேர்ந்த பிறகு, ஒரு கிளே ஒத்த கிலேயுள்ள ஆட்டோனேமிக் காம்பு மண்டல நரம்பணுக்கிரளுக்கு அனுப்பப்பெறுகின்றது ; அங்கிருந்தும் ஏற்றுக்கொள்ளப் பெறுகின்றது. இந்த நரம்பணுக்கிசள் நடுநடும்புக் குழலுக்கு வெளியே, ஆனல், முள்ளெலும்புத் தண்டின் நெடுக், அமைந் துள்ளது ; அன்றியும், அது பிரதம காம்பணுத்திரள் சங்கிலிக் கொடரின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது. இந்தக் கிளைகளின் மூலமாகதான் ஆட்டோனேமிக் காம்பு மண்டலம் கண்டுவடத்துடனும் மூளையுடனும் இணைக்கப் பெற்றுள்ளது. மார்புப்புறப் பகுதிகளிலும் வயிற்றுப்புறப் பகுதி களிலும் உள்ள கலவை நசம்புகள் கண்டு வடத்தின் நாம்பு கள் தொடங்கும் பகுதிகளுடன் ஒத்த நிலையினவாகக் காணப்பெறும் பகுதிகளிலுள்ள தசையிலும் தோலிலும் பாவிச் செல்லுகின்றன. தோலின் அத்தகைய பகுதிகள் டெர்மாடோம்ஸ் ' என்று வழங்கப் பெறுகின்றன. தண்டுவடப் பகுதி அதை யொத்திருக்கும் டெர்மோ டோமிற்கு ஒரு காம்பை அனுப்பியும் அல்லது அங்கிருந்து ஏற்றுக்கொண்டு மிருக்கின் ற அமைப்பு சரியான முறையி விருப்பினும், கோடியிலுள்ள பகுதிகளில் நாம்புகள் பாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/262&oldid=866149" இலிருந்து மீள்விக்கப்பட்டது