பக்கம்:மானிட உடல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 253。 தட்டையான எலும்பில் அமைந்திருக்கும் வாய்க்கால்கள் கண்ணுக்கு என்ருகப் புலனுதல் கூடும். ஊட்டந்தரும் பாய் குழல்களே யொட்டி காம்புகளும் செல்லுகின்றன ; அவை பெரியோஸ்டியத்தில்தான் ஏராளமாக உள்ளன. எலும்பின் புறணி முழுவதும் கடற் பஞ்சுபோன்ற எலும்பின் உட்புறத்திலும் எலும்பு உயிரணுக்களைக்கொண்ட சிறிய இடைவெளிகள் உள்ளன (படம் - 79). உடலிலுள்ள படம் 79. எலும்பு உயிரணுக்கள். யாதாவதொரு இழையக்கிற்கு முக்கியமாக இருப்பது போலவே எலும்பிற்கும் உயிருடனிருக்கும் அனுக்கள் இருத்தல் மிகவும் இன்றியமையாதது. எலும்பு ஆஸ்டியாய்டு என்ற சளி போன்ற பிசிதப் பொருளால் ஆனது ; அதில் காது உப்புக்கள் படிந்திருக் கின்றன. கரிமமிலாப் பொருளில் கிட்டத்தட்ட 95 சத விகிதம் கால்சியம்-பாஸ்பேட்கார்ப என்ற மிகச் சிக்கலான கூட்டுப் பொருள் மாருத நிலையில் இருக்கிறது. இதிலிருந்து எலும்பு மந்தமான உயிரற்ற அமைப்பு என்று தவருகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/291&oldid=866213" இலிருந்து மீள்விக்கப்பட்டது