பக்கம்:மானிட உடல்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மானிட உடல் السـ KRE படம் 87 புயம், முழங்கை நீட்டிய கிலே. 1. இருதலைத் தசை தளர்ந்த கிலே. 2. முத்தலேத் தசை சுருங்கிய கிலே. முக்கிய பங்குகொள்ளும் தசை சுருங்கும்பொழுது இத்தசை கள் தளர்ச்சியுறுதல் வேண்டும் ; அசைவு தலைகீழாக மாறும் பொழுது இத்தசைகள் அசைவில் பங்குகொள்ளும் தசைக ளாகச் செயற்படும். இறுதியாக, ஒரே திசையில் மாத்திசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/310&oldid=866258" இலிருந்து மீள்விக்கப்பட்டது