பக்கம்:மானிட உடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 49 குருதிக்குள் கிரும்பவும் ஈர்க்கப்பெறுகின்றது. சவ்வூடு ப்ரவும் அமுக்கம் குருதியில் கரைசலாகவுள்ள அணுக்கிற்ளே களின் அளவைப் பொறுத்தது. உப்பு, சருக்கரை, ாேக உப்பு போன்ற பிசிதமில்லா இயைபுப் பொருள்கள் நுண் புழைச் சுவர் வழியாக இழையங்களுக்குக் தாராளமாகச் செல்லக் கூடும் , எனவே, குருதிப் பாய்மத்திலும் இழையப் பாய்மத்திலும் அவற்றின் அடர்வு ஒரே மாதிரியாக இருக் கும். ஆனல், பிசிதம் துண்புழைச் சுவரின் வழியாக எளிதில் ஊடுருவிச் செல்வதில்லை : ஒரு சிறு பகுதிதான் இழைய இடைவெளிகளில் நுழைகின்றது. ஆகவே, குறிப்பிட்ட சில சமயம் குருதியிலுள்ள பிசிகம் மிக அதிகமாகி, இழையத்தி லிருந்து பாய்மக்கைக் கிரும்பவும் குருதியோட்டக்கிற்குக் கவர்கிறது. அஃதாவது, குருதியின் சவ்வூடு பாவுதலின் அமுக்கம் இழையப் பாய்மத்தின் சவ்வூடு பாவுதலின் அமுக்கத்தைவிட அதிகமாக உள்ளது. சவ்வூடு பரவுதல் அமுக்கம், நீர்ம அமுக்கம் ஆகிய இரண்டு அமுக்கங்களும் எவ்வாறு செயற்படுகின்றன என் பதை இப்பொழுது கவனிப்போம். குருதி, நுண்புழையத் தில் நுழையும்பொழுது அதன் நீர்ம விசை மிகமிக அதிக மாகவுள்ளது ; சிறிதளவும் பிசிதமில்லாத நீர்த்த பிளாஸ்மா இழையங்களில் அழையப் பார்க்கிறது. குருதி, அண்புழை யில் தொடர்ந்து செல்லும்பொழுது, அதன் நீர்ம அமுக்கம் குறைகிறது . ஆனல், குருதி இப்பொழுது மிகவும் அடர் வுடன் உள்ளது. கிட்டமாகக் கூறினல், அது கொண்டிருக் கும் பிசித அளவு மிகவும் அதிகமாக இருப்பதால் பாய்ம்ம் துண்புழை வடிகுழலின் கோடியில் திரும்பிவாப் பார்க்கிறது. திரும்பிவரும் பர்ய்மத்தில் உப்புக்கள் இருக்கின்றன; ஆனல், அதில் பிசிதம் இல்லை. பி.சிதம் துண்புழையின் வழியாக குருதிக்குக் கிரும்புவதில்லை . ஆனல், முடிவாக நிணநீர் மூலம் அவ்விடத்தை அடைகின்றது. நிணநீர்க் குழல்கள் அமைப்பில் நுண்புழைகளே ஒத் திருக்கின்றன . ஆல்ை, அவை குருதி நுண்புழைகளேவிட எளிதில் ஊடுருவிச் செல்லவல்லனவாக உள்ளன. அவற்றின் மா. உ. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/57&oldid=866471" இலிருந்து மீள்விக்கப்பட்டது