பக்கம்:மானிட உடல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மானிட உடல் குரல்வளையின் உள்ளமைப்பு 岳 à #8 乓爵 Ës G་བློ༽. བྷེ གྷི་ بین 隠事 配赏 இ) இ. ஒ.ே குரல்வளையின் பின்புறத்தோற்றம் படம் 19. குரல்வளை மூடியையும் குரல் நாண்களையும் காட்டும் குரல்வளையின் வரைபடம். 1. குரல்நாண்கள். 2. நாக்கு. 3. குரல்வளை மூடி. 4. ஆரிடெனய்டு குருத்தெலும்பு. 5. கிரிகாய்டு குருத் தெலும்பு. 6. மூச்சுக் குழல். களில் மெல்லிய சவ்வினுல் இணைக்கப்பெற்ற கூர்மையான மடிப்பு இழையங்கள். காற்று அவற்றின் வழியே பலமாக வெளிப்படுங்கால் அவற்றின் அதிர்ச்சிக்கும் இறுக்கக்கிற்கும் ஏற்றவாறு பல்வேறு வகைப்பட்ட செறிவும் சுரநிலையுமுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/66&oldid=866490" இலிருந்து மீள்விக்கப்பட்டது