உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


10,000 தொழிலாளர்கள் இதனால் பயன் அடைவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்ல அறிவிப்புகளோடு இந்த நிதி ஒதுக்கீடு மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அமைகிறேன். வணக்கம்.