பக்கம்:மான விஜயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர.

ஆசிரியர் இங்காடகத்தின இயற்றுதற்குக் களவழி காற்பதினேயும், குழ வியிறப்பினும்” என்ற தொடக்கத்த புறப்பாட்டினேயுமே ஆதாரமாகக் கொண்டனர் என்பது அவர் எழுதியுள்ள முகவுரையானே விளங்கும். இக் நூலின்கட் குறித்துள்ள வாலாற்றினே மேற்குறித்த இருநூல்களுமேயன்றி வேறு சில நூல்களும் குறிப்பாக எடுத்துக் காட்டுகின்றன. செயங்கொண் டார் தாம் செய்த கலிங்கத்துப் பாணியில், களவழிக் கவிதை பொய்கை யுனை செய்யவுதியன் கால்வழித்தளேயை வெட்டியரசிட்ட பரிசும்' என்று கூறியுள்ளனர். 'இன்னருளின், மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனப் பாதத்தளை விட்ட பார்த்திபனும்,” என்று விக்கிரம சோழனுலாவும், அணங்கு, படுத்துப் பொறையனேப் பொய்கைக்குப் பண்டு, கொடுத்துக் கள வழிப்பாக் கொண்டோன்,” என்று குலோத்துங்க சோழனுலாவும், நல்ல வன் பொய்கை களவழி காற்பதுக்கு, வில்லவன் காற்றளையை விட்டகோன்,' என்று இராசாாச சோழனுலாவும், ! சோமான்றன்னடிக் கண்டு தளேவிடுத் தாய் ஏழ்தளையுன், பொன்னடிக் கென்பதென்ன புத்தியோ’ என்று சொக் கநாதர் தமிழ்விதுே.ாதும், செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை பொருவனும் போத்தாமோ - சைய மலேச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக், கொலேச்சிறைதீர் வேந்துக்குழாம்” என்ற தொல்காப்பிய நச்சினர்க்கினியருளை மேற்கோட் செய்யுள் ஒன்றும் இச்செய்தியைக் கூறு கின்றன. களவழி நாற்பதின் பழைய உரையின் இறுதியிற் காணப்படும், சோழன் செங்களுனும் சேரமான் கணக்காலிரும் பொறையும் போர்ப் புறத் துப் பொருது, உடைந்துழிச் சோமான் கணக்காவிரும் பொறையைப் பற் றிக்கொண்டு சோழன் செங்கணுன் சிறைவைத்துழி, பொய்கையார் களம் பாடி விடுகொண்ட களவழி நாற்பது முற்றிற்று," என்ற வாக்கியம் இவ் வரலாற்றைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுகின்றது. ஆயினும் புறப் பாட்டு, 74-ம் செய்யுளாகிய, குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்' என்ற தொடக்கத்த பாவின் இறுதியிற் காணப்படும், பாடிஞேர் பாடப்பட்டோ ரைக் குறிக்கும் பகுதிக்குறிப்பில், சோமான் கணக்காலிரும்பொறை சோ ழன் செங்கணுகுேடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்துதண்ணீர் தாவ்ென்று பெருது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணுன் சொல்லித் துஞ்சிய பாட்டு" என்று எழுதியுள்ள வாக்கியத்தால், சோமான் கணக்காலிரும்

வெட்டியாசிட்ட வவனும்” பாடபேதம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/14&oldid=656080" இலிருந்து மீள்விக்கப்பட்டது