பக்கம்:மான விஜயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காங்களம். இடம்: சோழ னரண்மனையி னந்தப்புரம்,

காலம் : நள்ளிரவு. பாத்திரங்கள்: இராசமாதேவி, அறிவுடை கங்கை (இருவருக் துயில்கின்றனர்.) இராசமாதேவி :-(வெருண்டு)

அறிவுடை நங்காய்! அறிவுடை சங்காய்! அறிவு கலங்கினேன்; ஆருள முடைந்தேன்; உடலம் வியர்த்தேன் ; ஒடிவங் தெனப்பார்.

(உடல் நடுங்குகின்ருள்.) அறிவுடைகங்கை :-(விழித்து அருகில் வந்து)

என்னையோ தாயே! என்னேயோ தேவி! 5. ஏனே வுடலி லித்துணை நடுக்கம்? இராசமாதேவி:-(சிறிது பயத்தெளித்து)

கனவொன்று கண்டேன், கண்டவக் கணமுதல் மனமொன்றி நிற்கும் வலியற் றயர்ந்து வாடுவேன் வெருண்டு மயங்கி விழித்தேன். அறிவுடைகங்கை:-(நெருங்கி)

பாடுகின் னுளத்தைப் படுத்திய வக்கன 10. வென்னேயோ? தாயே! எடுத்துக் கூருப். இராசமாதேவி:-(சிறிது நின்று)

எங்கோ? ஒருபே ரிராச்சியம் போலும், என்கோ மானும் யானு மொருங்கே அங்கே சென்றுழி யங்கை சாசன தேவன் மாக்களு ளெண்மர் பாய்ந்து

கள்ளிரவு - கரோத்திரி. 1. அறிவுடை சங்கை - இராசமாதேவியின் பார்ப் பனக் கோழி, 2. ஆருளம் - புலன்களைச் செவ்விதின் நுகரும் மனம், 7, மனம் ஒன்றி கிற்கும் - விடயங்களிற் பாவாது மனம் ஒன்றுபட்டுச் சுருங்கிக் கிடக்கும். கிற்கும்.பெயரெச்சம், 9. கின்னுளத்தைப் பாபெடுத்திய எனமாற்றிக் கூட்டுக. பாபெடுத்திய - துன்புறுத்திய; பாடு - துன்பம்.

11. எல்கோ - எவ்விடத்தோ, ஒரு பேரிராச்சியம் - கண்டு முத்தி யுலகைச் குறிப்பா னுணர்த்திற்து. 18. அச்சகராசன் - முக்திபுராாகளுகிய சிவனைக் குறிப் பானுணர்த்தியது. 14. எவன் மாக்கள் - சிவகணங்கள் ; எண்மர் .அவர் தலைவர் கள் எண்மர் பாணன், இராவணன், சண்டிசன், சக்தி, பிருங்கி, ஜடாதான் பாதுகம்பன், சங்குகன்னன். இராவணனை நீக்கி மாவலியைக் கூறுவாரு. முனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/43&oldid=656108" இலிருந்து மீள்விக்கப்பட்டது