பக்கம்:மான விஜயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ‘ங்ானலி ஜயம் 801

15. மாவலி கொண்டெமை'வம்மெனப் பற்றி

விலங்கெடிக் கிட்டவ் வேந்தன் முன்னர்க் கலங்குறு வேமைக் கடிதி ரிைறுத்தலும் அன்னு னிருவரை யாருயிர் போக்கிய தன்னப் பழியைச் சுமத்தின னெக்தலே; 20. அக்குற் றத்தினுக் காங்கழு வாயாத்

தக்கவே ழாயிரக் தாவில்டொன் னித்துச் சிறைவிடு பெற்றுத் திரும்பினம். இதுதான் கறையாடு குழலாய் கான்கண்ட கனவு. பறைபோல நெஞ்சம் படபடக் கின்றதே ! (40) அறிவுடைகங்கை:-(கைத்து)

25. இதற்கோ தாயே வித்துணே யச்சம்'

மதிக்கோ ளாறிது மயங்கலே; கேளாய்: பலிக்குங் கனவும் பலிக்கலாக் கனவும் உண்டவை தம்முணி கண்ட கனவுதான் எத்தன் மைத்தோ? யாமறி பேமால். 80. சித்தர் திரிதல் பித்துமீ துரல்

உயிர்ப்பு:ணன் மூளைக் குரியவா ரகுமை வயிற்றிட மின்றென வாய்மடை செறித்தல் உலர்ந்த ஆண்கோண் மலர்ந்து துயிலுதல் யாக்கை மெலிவு சேக்கைக் குறிைவோ

15. மாவலிகொண்டு - பலாத்காாமாய். வம்-வம்.கின். பற்றி-பிடித்து. 18. அன் ஒன் - இறைவன். இருவர் - பொய்கையார், கணைக்கா விரும்பொறை. 19 துன் குப்பழி - பொருந்தாப்பழி, 20 கழுவாய் - பிராயச்சித்தம். 21. எழாயிரம். ஏழா பிரத்துலாம். காவில் பொன் - குற்றமற்ற பொன்; சாம்பூகதம், ஈத்து அபராத மாகக் கொடுத்து. ஈண்டு, எழாயிரம் துலாம்பொன் கொடுத்தது, கோவிலொன் துக்கு நூறு துலாம் பொன்னக எழுபது கோவில்களைப் பின்னர்ச் செங்களுன் கிருமித்ததைக் குறிப்பாலுணர்த்தியது. 22. சிறைவீகி - சிறைக்ேகம். 28. ஈறையாடு குழலாய் - தேன்மனக் கமழுங் கூர்தலேயுடையாய்.

24. பறைபோல - பறை யடிப்பதுபோல. 28. கோளாறு - கிாகசாரம்: ஈண் இக் கலக்கம் அல்லது குத்தத்தை புணர்த்தித்து. மதிக்கோளாறு - புத்தியின் குற்றம். 27. பலிக்கல் பயன்றால். 30. திரிதல் மாறுபடல். மீதுால் . அதிகப் படல். 31. உயிர்ப்புனல் - இாத்தம். உரியவாறு - வேண்டியப் டி. (Insuficient -circulation of blood to the brain) 82. Icool- - G&mp. aro's or graor எழனுருபு விளிக்க. இனிப் பொருக்திய உணவுமாம். செறித்தல் - கிரப்புதல். 83. உலர்ந்த ஊண் கோள் - ர்ேப் பசையற்ற உணவினை உண்னல். மலர்ர்து துயி அகல் - மல்லாச்து படுத்துமங்குதல். 34. பாக்கை மெலிவு உடலினப்பு. சேக்கைச் குறைவு படுக்கைக்கண் உளதால் குற்றம். சாம், உறுத்தல் முதலியன. இடக்ச ாடக்கியதுமாம். - -* *. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/44&oldid=656109" இலிருந்து மீள்விக்கப்பட்டது