பக்கம்:மான விஜயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மானவி ஜயம் 303

இராசமாதேவி:-(துக்கத்துடன்) -

60. எவ்வளவுரைத்து மென்னுளங் தெளியுஞ் செவ்விபெற் றிலதே செந்தமி ழணங்கே! அறிவுடைநங்கை :-(சிந்தித்து)

ஆருயிர்க் கெல்லா மருலங் கருதியே சீருறச் செயல்கள் செய்யப் படுவன. எல்லா நன்மையே, பொல்லாங் கொன்றிலை, 65. கடவுள் படைப்பின் கருத்திது வாமால்.

மடவாால்! சிந்தை மாழ்கலை : குராமலர் விராங்குழ லிாாசமா தேவியே! (44) இராசமாதேவி :-(திரும்பி)

ஆயி னமையும், மேயவென் பாங்!ே அங்கலன் யாவென மெய்ந்னெறி கின்றியாம் 70. உணர்வான் முயலுத லொக்குமே யன்ருே ? அறிவுடைகங்கை :-(புன்முறுவல் பூத்து)

வனர்பூங் கோதாய்! வளரெழிற் முேகாய்! அருளுரு வாகிய வொருபெருங் கடவுள் உறுநல முயிர்கட் குணரொணு வண்ணம் நெறிமையிற் செய்வன். நேர்ந்தறி வாமென 75. முயலுகர் பலரால், முடிவி லங்லைன்

நயனுற விளங்கும்; நடுவினில் விளங்கா. ஆதலிற் கணுப்பய னிதெனக் காண்டல் அரிதாம்; அன்றியும் பெரிது மடுத்தடுத் தெய்து தம்மு ளெய்யாமை பற்றிப்

80. பாருறு பற்பலர் காரண காரிய

60. செவ்வி - தன்மை. செந்தமிழ் அணங்கு - செந்தமிழ் அறிந்த கங்கை. 62. அருக வம் - பிறவாற்ரும் செயற்கரிய சன்மை. 68. சீர்உற - சிறப்புண்ட்ாக. 64. பொல்லாங்கு தீமை. 66. மடவரால் - பெண்ணே. மடவரல் என்பதன் விளி. மாழ்கலை - மயங்கலே, 67. குரா - மகளிரான் மலரும் மாங்களுள் ஒன்று. விராம். விராவும், பொருந்தும். செய்யுமெனெச்ச ஈற்றய லுயிர்மெய் கெட்டது. 68. ஆயின்அங்கனமெனில், மேய அன்புடைய 69. அக்கலன் - அவ்வித சன்மைகள். யாவென - எவையென. மெய்க்நெறி கின்று - உண்மை வழியிம் பொருந்தி.

70. உணர்வான் - உணரும்படி. ஒக்குமே - பொருத்துமே.71. வணர் - கெறிப்பு : வளைவுமாம். கோதை - மாலையை யுடையாள். எழில்வளர் தோகாய் என மாற்றுக ; கோகை - மயில் 78 உறுாலம் - மிக்கான்மை. உணரொளு வண் ணம் - அறியமுடியாதபடி. 74. செறிமை. கிரமம். சேர்ந்தறிவாம் - மனம்பொருர்தி ஆராய்வோம். 75. முடிவில் - இறுதியில்; அங்கலன் - அக்ான்மை, 76. நயனுற - செம்மைபொருங்க. 79. எய்து - சம்பவிப்பவை. எய்யாமை - அறியாமை. 80. பாருறு - உலகிற் பொருந்திய, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/46&oldid=656111" இலிருந்து மீள்விக்கப்பட்டது