பக்கம்:மான விஜயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

முறைவகுத் திட்டுக் கறைகெழு புத்திய ராவார்; அக்தோ! ஆவா! தவறுவர்.

ஒன்றுமுற் படமற் ருென்று பிற்பட முன்னது காரணம் பின்னது காரியம்

85. என்பவர் வாதம் புன்பய லுடைத்தே. (45) இராசமாதேவி :-(தெளித்த)

நன்றென் ருேழி! குறுந்தமிழ் நங்காய்! என்ற னுள்ளமு மெய்கிற் றமைதி: எனினு மொருசார்த் துனியு முறுமால்.

அறிவுடைநங்கை:-(ஆலோசித்து)

அற்றே லாசற் கறிவுறுத் திடுவோம், 90. சற்றே பொறுத்தி, தையலர் மணியே! (46)

(கடவுளைத் துதித்துப் பாடுகின்ருள்.) இறையுயிர் யாப்பென வியம்பு மூன்றுமே பறைதரும் பொருளவை யழிவி லாதன வறிதிரென் றுயிர்களுக் கருளி னல்கிய மறைமுடி வாணனே வணங்கி வாழ்த்துவாம். (47) 95. தறையினிற் பயின்றிடுஞ் சமய நூல்களின்

அறுறைதொறு மிலங்குறுந் தூய செம்பொரு ளிறைவனே யுயிர்க்குயி ரெனவி ளங்கும் பிறைமுடிப் பெரியனைப் பேணி வாழ்த்துவாம். (48)

81. முறை - கிரமம், கறைகெழு - குற்றம் பொருக்கிய. 82. அந்தோ ! ஆவா! - இரக்கக் குறிப்பிடைச் சொற்கள். 85. புன் பயன் - பயனின்மை. 86. சறுக்தமிழ் சங்காய் - 61-ம் வளி பார்க்க. இதஞனே, தமிழும் அறிவும் ஒன்றெனக் கொண்டனர் ஆசிரியரென்பது விளங்கும். 87. உம்மை, உடலேயன்றி உள்ளமும் என எச்சவும்மையாய் கின்றது. எய்திற்று - பொருந்தியது. 88. ஒருசார் - ஒருபுறம். துனி - துன்பம். 89. அற்றேல் - அங்கினமாயின் அறிவுறுத்திடுவோம் - தெரிவிப்போம். 90. தையலர் மணி வகிதாாக்கம்.

(செய். -47) இறை உயிர் யாப்பு என - பதி, பசு பாசம் என்று, இயம்பும் மூன்ற்மே - நூல்களாற் சொல்லப்படும் மூன்றுமே; அறைதரும் பொருள் - உண்மையானவை என்று சொல்லப்படும் பொருள்களாம் ; அவை அழிவிலாதன;அறிதிர் - அறிவீராக ; என்று- உயிர்களுக்கு - ஆன்மாக்களுக்கு, அருளின் கல்கிய - கருணையால் அறிவுறுத்திய, மறைமுடி வாணனை - வேதாந்தத்தில் வாழ்பவன: வணங்கி வாழ்த்துவாம் - மெய்யால் வணங்கி வாயால் வாழ்த்துவேமாக. வாணன் வாழ்சன். மெய்வாய்களின் செயல் கூறவே இவற்றிற்கு இன்றியமையாத மனத் தாத் சிக்கித்தலும் உபலக்கணத்தாம் பெற்ரும். • . (செய். -48) ததை - தரை; நிலவுலகம். துறை-வழி. இலங்குறும் . விளங்கும்; துய-பரிசுத்தமான, செம்பொருள். மெய்ப்பொருளாகிய; இறைவனே - எல்லாப் பொருளிலும் சங்கிய கடவுளை உயிர்க்குயிரென - உயிருக்கு உயிர்போல, அதர் வது அக்தராத்துமாவாய் ; விளங்கும்-; சம் பிறைமுடிப் பெரியனை - சமது பின்நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/47&oldid=656112" இலிருந்து மீள்விக்கப்பட்டது