பக்கம்:மான விஜயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்குதி) மான விஜயம் $13

சேங்களுன் :-(மிக விர்ைந்து) .

சித்தம் போலச் செய்கவென் றேவே! (72)

(பொய்கையார் போகின்மூர்.) (தனக்குட் பாடுகின்ருன்) G5ుణ5 தூய தேசிகர் பொய்கை யாரின் பொன்னரு 180. னேகை நீங்கி நாயினே . .

லுய்கை யென்ற லுண்மையே. (78)

(போகின்றன்.) ஐந்தாங்கள்ம் முற்றிற்று.

ஆகச் செய்யுள் 73-க்கு : வரி 618.

கு } باید ؟

ஆருங்களம்.

.சிறைச்சாலை : فا-L( يلي

காலம் : முற்பகல்.

பாத்திரங்கள் ! சிறைகாவலர், சேரமான். சிறைகாவலன் முதல்வன் :

(சிறைகாவல னிரண்டாவனை விளித்து) என்ன டாவிது இவ்வகி யாயம் எங்கடா வுண்டு ? இரண்டுகளாய்ச் சோறு மில்லை, ருே மில்லை ; இப்படி யிருந்தா லெப்படிப் பிழைப்பான் ? 5. என்ன மனிசன்! என்ன காவல்!

செத்துத் தொலேஞ்சாற் குத்திப் போடுவார் ; நம்ம ராசர் சும்மா விடாரே. (74) சிறைகாவல னிரண்டாவன்:-(சிரித்து)

எல்லாப் பயல்களு மிப்படித் தானடா; பொல்லாத் துஷ்டர்கள் ! போடா வுனக்கென?

128. ஆற்றேன் - சகியேன், பொறேன். (செய்.-73) தேசிகர் குரு ஆசாரியன் பொன்னருள் . சிறந்த அருளால்: ன்கை - பிறவித்துயரால் வாடுதல். உய்கை - பிழைத்தல்; ஈடேறல்.

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/56&oldid=656121" இலிருந்து மீள்விக்கப்பட்டது