பக்கம்:மான விஜயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 ఎ. Gs. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

105. கலகப் போர்செயல் கரிசுடைத் தையோ !

அறிந்தே னருளறம் மறந்தேன் மருண்மறம். தன்னயங் கருதாத் தகையோய் போற்றி. பொய்ப்பொருள் கடித்த புலவோப்! போற்றி. மெய்ப்பொருள் கண்ட விமலா போற்றி. 110. பிறர்கலன் தேடும் பெரியோய் போற்றி.

(வணங்கி யெழுந்து) அறிஞ! நீ பெற்கிடு மாணை யென்னே? (69) போய்கையார்:-(மனமகிழ்ந்து)

செந்நெறிப் பட்ட செங்கண் மாலே நின்னுளங் கிருந்திய நேர்மைக் குவந்தேன். மற்றெனக் கொருகுறை மனத்திற் கிடக்கும்; 115. உற்றுனக் குரைப்பதி லொன்றுந் தடையிலே: மறைக்கோ ளனைத்து மயக்கற வுணர்ந்தோன் சிறைக்கோட்ட முற்றவென் செய்ய்மா னுக்கன் சேரலர் தமையுஞ் சோமான் சோமான் கணக்கா விரும்பொறைக் காவலன் றன்னேச் 120. சிறைவிடு செய்தியோ? மறைநாடு மன்னே! (70) சேங்களுன்:-(விரைந்து)

செய்தே னின்னே! செய்தேன், பெரும! :தென் கைப்பொறி யிட்ட திருமுகம்; எத மெண்ணலையேற்றருள், குருவே! (71)

(முத்திரையிட்ட ஒலே யொன்றை நீட்ட) போய்கையார்:-(திருமுகத்தை யேற்று)

ஏற்றேன், சோழ எனக்குறு விடைகா , 125. ஆற்றேன், என்ற னரியம ணவனே

இன்னே காண்பல்; மன்னே போவல்.

105. கரிசு குற்றம். 106. அருளையுடைய அறம், மருளையுடைய மறம். மறம் வீரம் 107. இன்னயம் -ஸ்வலாபம். 108. பொய்ப்பொருள் - மயக்கம். 109. மெய்ப் பொருள் - கடவுள். 112. செக்செறி சன்மார்க்கம். செங்கண்மால் செங்கட் சோழன். 115. உற்று - மனம் பொருக்தி. 116. மறைக்கோன் - வேதத்தின் உட் பொருள். கோள் - கொள்கை: கருத்து. 118. சோவர் தமையும் சேர்அமான் - பகைவர் மாட்டும் வெறுப்பின்றி விருப்பொடுஞ் சேரும் அப்பெரியோன்; இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யுமியல்புடைய சான்ருேன், என்றது கருத்தி, எனவே, வென்று சிறையிட்ட நின்மாட்டும் விருப்புடையன் என்றபடி. ச்ே மான் கணைக்காவிரும் பொறை - பெயர். 120. சிறைவீடு - சிறையினின்றும் நீக்கு தல். மறைசாடும்-வேகத்தின் உட்பொருளை அதாவது மெய்ஞ்ஞானத்தினை அமை விரும்பும். 121. கைப்பொறி - கையெழுத்து; முக்திாை. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/55&oldid=656120" இலிருந்து மீள்விக்கப்பட்டது