பக்கம்:மான விஜயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மா ன வி. ஜ ய ம் 311

சேங்கணுன் :-(களிகூர்ந்து)

நற்றே னுெழுகு கறுத்தமிழ்ப் பாடல் 85. கேட்டவென் செவியும் வேட்டவென் மனமும்

இன்புற் றெதனையு மேற்கில வாயின. என்புன் றளைவிடுத் தென்னயெடுத் தர்ண்டோப்! செவிக்கின் லுணவுஞ் சுவைக்கிருப் பிடமுமாங் களவழி காற்பதாங் கணிதமிழ் நூலென் 90. உளவழிப் புக்கங் குறையும், பெரும!

(எழுந்து வணங்குகின்றன்.) போய்கையார் :-(செங்களுனேக் கையாலெடுத்து)

இந்நூ லுட்கருத் திஃதெனக் கண்டியோ? மெய்ந்நூ லறிவான் வேண்டிய வேந்தே! (68) சேங்களுன்:-(சிறிது சிந்தித்து)

கண்டேன், தேசிக கண்டேன், தேசிக! களத்தைப் புனேந்த கருத்தறித் தேனஃ 95. துளத்தை யறுக்கு மொள்வா ளாமால்.

அந்தோ தியேன்! அந்தோ தீயேன்! என்னு னழிந்தவ செத்துனே விரர்! என்னு னழிந்தன வெத்துனேக் களிருே? எத்துனே மாவோ ? எத்துணைத் தேரோ ? 100. அழிவு கருதிலேன்; அருளுங் கருதிலேன்; இழிதக வுடைய வெனக்குமுய் வுண்டோ? துன்புறுத் தாதுதா னின்புற்று வாழ்தலுக் துன்புருன் பிறரை யின்புறுத் துதலும் உலக வாழ்க்கையி னுட்கருத் தாகும்.

cf. இணைவே லெழின் மார்வத்திங்க' (களவழி-21). கிலேகொள்ளா - கிற்றலைக் கொள்ளமாட்டாமல் வீழ்ந்து கொள்ளா ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; எதிர்மறை முற்றெச்சமுமாம். கலங்கி - தளர்ந்து, மனமயங்கி. மா எறுண்டு தளர்ந்து விழுந்து செவிசாய்த்து மறைகேட்பன போன்ற எனவினை முடிவு செய்க. பாடு - ஒலி; பெருமையுமாம். -

84. நல்ல தேனின் சுவைபோன்ற சுவையினையுடைய தமிழ்ப்பாடல். பயன்பம் றிய உவமை. பயன்- இனித்தல், மேன்மேல் வேட்டல், மயக்கல், 85. வேட்ட - விரும்பின.

87. புன்களை - இழிந்த விலங்கு (கட்டு); ஈண்கி ஆன்மாவைப்பிணித்துள்ள பாசத்தை யுணர்த்தி கின்றது. 90. அங்கு - உளத்தின்கண். 91. இஃது . இன்னது. ஆண்டி உணர்ந்தனை. 92. அறிவான் - அறிதற்பொருட்டு. வேண்டிய - விரும்பிய. 94. களம் - போர்க்களம். புனேக்க - வருணித்த 95. ஒள்வாள் - ஒள்ளியவாள்; ஆளியவாள். 101. தகவு - தன்மை. 102. துன்புறுத்தாது - பிறர்க்குத் துன்பஞ் செய்யாது. 103. துன்புருன் - கான் துன்பப்படாமல், முற்றெச்சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/54&oldid=656119" இலிருந்து மீள்விக்கப்பட்டது