பக்கம்:மான விஜயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) uণা না : hর 3f6.

கால மென்செயும்? ஞால மென்செயும்? மக்கள் குணத்தை மாற்றுவார் யாவர்? . . . . . இக்கள்வரோவில் விருஞ்சிறை காப்போர்? 40. நெரு விரவினி னினத்த வண்ணம் பருகிக் கள்ளிவர் பாரினி லுருண்டு வாய்க்கு வந்தன வந்தவா பிதற்றிக் கூக்கு விட்டுக் கூடியாடி யுடைய மிழந்து நடையு மிழந்து 45. பினமெனக் கிடந்தனர்; பேயர்! அங்ேதா !

பணமென வடிக்கடி பரிந்திவர் மாழ்கலென் ? செல்வங் கருவியோ சிறந்த பயனே? கல்வி நலமிலாக் கயவர் தாமே கருவியைப் பயனுக் கருதுக் தீயோர்.

- (மெளனம்) 50. எனக்குகாவறட்சி பெய்துத லெவனே?

மனத்தின் மருட்சியால் வந்ததோ விதுவும்? இங்கிலை யிருந்தியா னின்னணம் வருத்தல் என்னிலைக் கேற்குமோ? இன்னுயிர் துறத்தல் இதனினு மிகவு மேற்புடைத் தன்ருே ? - - (78)

(மெளனம்) 55. என்று மெங்கணு மிருளே தோன்றுமால் ; பொன்றிய பின்னர்ப் புகுமிட மாகிய துன்றிரு ளுலகமுஞ் சொல்லினிஃ தாங்கொலோசி (79) சிறைகாவல னிரண்டாவன்:-(வெகுண்டு)

என்னவோ நீதி யெடுத்தையே கேட்டியா இன்னவர் பேச்சை P மன்னவர் மன்னர்! 60. சாசாதி சாசர் பேசா திருப்பவர்!

போடா வுனேப்போற் புத்தி கெட்டுவெள் ளாடா யிருப்பவ னுரடா வுலகில் ?

நம்ம தலைக்கே நடுக்குறி வைச்சான்.

40. செருகல் - சேற்று. 41. இவர்கள் பருகி என மாற்றுக. 42. வர்தவா . வந்தவாறு, வக்கபடி. 46. பரிந்து ஆசைகொண்டு. மாழ்குதல் - மயங்குதல். 46–49. செல்வத்தின் உண்மைநிலை கூறியது. 55. எங்கனும் எவ்விடமும், , 56. பொன்றிய பின்னர் - இறந்தபின் 51 அன்று இருள் - செருங்கிய இருள். .இழித்தது. 61. வென்னாடு மூடலுக்கு உவமை. 68. ாடுக்குறி لله سوتوقف فيعي 'சிங்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/58&oldid=656123" இலிருந்து மீள்விக்கப்பட்டது