பக்கம்:மான விஜயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ே6 வி. கே. சூரியாமீண்சல்திரியர்யற்றிய முத்த்

சிறைகாவலன் முதல்வன்:-(மறுத்து)

கம்ம குற்ற ஞாயர் தானே? - - 65. கள்ளுக் குடிக்கலாம்; உள்ளுக் குருளலாம்;

ஒன்றுங் குற்ற முரைக்கப் படாதோ? - (80) சேரமான்:-(காவலைெருவண் கோக்கி) -

வருவ காவல! பருகுதற் குரிய நன்னீர் சிறிது யின்னே கொணர்தி. சிறைகாவல னிரண்டாவன்:-(முனகிய குரலில்)

இப்போது மட்டும் யாங்கள் வேண்டுமோ? 70. அப்பா! என்ன அதிகர்ாம்! அடடா!

உனக்கெச மான்யான் ! நினைக்க வில்லையோ? (81)

(எழுந்து மெல்ல வர்து சோமானைப் பார்த்து)

என்ன வேண்டும்?

என்ன சொல்லையா? சிறைகாவலன் மு தல்வன்:-(ஒடிவத்த)

குடிக்கத் தண்ணிர் கொண்டு வாச்சொனுர். சிறைகாவல னிரண்ட்ாவன்:-(வெகுண்டு)

சும்மா விரு;ே சொல்லலா மப்புறம். 75. இன்னுெரு தாமிவர் சொன்ன லென்ன ?

வாய்முத் துதிர்ந்து வழியெலாம் விழுமோ? (82) சிறைகாவலன் முதல்வன்:-(தடுத்து)

ஒடிப் போய் பொருகொடிக் குள்வா; நாடிப் பேசடா, நல்லவ ரேயிவர். சிறைகாவல னிரண்டாவன்:-(இணங்கி) - ஆன லிதோநீர் நானே கொணர்வேன்.

(போகின் முன்.)

சேரமான்:-(தனக்குள்)

80. ஏவல ரெல்லாமிழிதொழி லோர் சிறை

காவல ரெல்லாங் கயவர்கள். ஐயோ!

65. உள்ளுக்கு உள்ளிடம் வேற்றுமை மயக்கம், 67 வருவ - வருவாக் பருகுதல் - குடித்தல். 68. இன்னே- இப்பொழுதே. கொணர்தி - கொண்டுவ்ர் த் எழுத்துப் பேறு 81. கயலுர் - கீழோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/59&oldid=656124" இலிருந்து மீள்விக்கப்பட்டது