பக்கம்:மான விஜயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான வி. ஜ ய ம்

இற்றை நாளினி லேவன் மாக்கள் சற்று மன்பிலர் தந்தல் வோர்மேல். இன்ன ரியல்பினேயெய்யே னிவர்கட் 85. கன்னே வெளியே னுணே யிட்டனென்!

ஏனே தீயே னின்னரை பேயினேன் P யானே மனிதன்? மானினுமிழிந்தேன். மயிரொன்று ப்ேபின் வாழா கவரிமா செயிரொன்று கண்ணியுஞ் சிறியேன் கருதேன் 90. உயிரொன்றி கின்றிங் குயங்கு வேனே? (83)

- (மெளனம்) பிறவி யனைத்தினும் பெருமைசான் மக்கட் பிறவி சிறந்ததே; பிறங்குமப் பிறவியுள் உறுப்பின் குறைகளு ளொன்று முருது பிறத்தன் மேலாம். பிறப்பியா னின்னணம் - 95. பெற்றேன்; அறிவுநூல் கற்றேன்; சற்குரு

தாண்மல எடைந்தேன்; ஆண்மையிற் சிறந்தேன்.

இந்த வுலகமே நந்தலி லின்பக் தந்திடு முலகம். இந்த பாக்கையே செந்தவக் கருவி; சீரிய வுயிருக் 100. குறைவிட மாகி யுறுதி பயப்பது ;

இதனைப் பேணு திருத்தன் மடமை. உடலின னன்றே யுயிரினக் காண்டல்: உடலிருப் புழியே யுயிருக் கறிவாம்; உடலினை யிழந்தா லுயிர்க்கறி விலையால் : 88. தலைவோர்-எசமானர். 84. எய்யேன் - அறியேன். ஈண்டு முற்றெச்சம். 86. இன்னரை - இவாை. எயினேன் - ஏவினேன்.

87. மான்-விலங்கு ன - சாரியை, மானுமாம். 88. cf. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்ன ருயிர் நீப்பர் மானம்வரின்.” 89. செயிர் - குற்றம். செயிர் ஒன்று கண்ணியும் - தீங்கு ஒன்று நேர்ந்தும். ஈண்டுத் தீங்கு என்றது தான் சிறைப்பட்டது. 90. உயிர் ஒன்றி நின்று உயிர்கடசி கின்று. உயங்குவேனே - வாடுவேனே. 91. பெருமைசால் - சிறந்த 93. உறுப்பின் குறை - அவயவக் குறைபாடுள்ளவை. இவை எண்பேரெச்ச மெனப்படும். cf. சிறப்பில் சிதம்ெ உறுப்பில் பிண்ட்மும், கூனும் குறளும்ஊமும் செவிடும், மாவும்.மருளும் உளப்பட வாழ்ார்க் கெண்பே ரெச்சம்.’ (புறம் -28) உருது - ஆன்ட்ர்காமல் 97. கர்தல் - கெடல், அழிதல், சக்தவிலின்பம் - பேர்நச்சம். 89 செக்தவச்கருவி செல்விய தவத்தைச் ச்ெய்த்ற்கு வாய்த்தகருவி. 100. உறுதிஆதம், பொருள், இன்பம், வீடு. 101. பேணுது - பாதுகாவாது. 103. இருப்புழி இருக்கும்பொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/60&oldid=656125" இலிருந்து மீள்விக்கப்பட்டது