பக்கம்:மான விஜயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி மான விஜயம் & 321:

சாவு வேண்டினேன், தருவாய், தேவ தேவவென் செய்ய கடவுளே! - (91)

(இரங்கிப் பாடுகின்முன்) 175. யாவற் றினையு மினிதறியு மெம்மானே

தாவற் ருெளிருக் தயாகிதியே கின்னடியேன் காவற் ருெழில்புரியேன் கையற் றிருத்தலொவ்வேன் பாவச் சுமையுடலைப் பாரிலெறின் துய்வேனே! (92). வேலின் வீழ்ந்திலென் வெவ்விய வாளினிற் 180. கோலின் விழ்ந்திலென் கோதுடை யேனந்தோ ஞாலப் பாரமு நல்லுண்டிக் கேடுமாம் - போலி பாக்கையைப் போக்கியுய் வேனரோ, (9 8) பொய்யோ வென்னப் புகலுறுமிப்

புன்மைக் குடிலின் பொறைவேண்டே னேயோ பரனே யரும்பொருளே

யருளா னந்தப் பெருங்கடலே 185. துய்யோய் நிறைந்த சுடரொளியே தொல்லை ஞான சுகவாழ்வே செய்யோய் கின்றன் றிருவடியிற்

சிறியேன் றனையுஞ் சேர்த்தருளே. (94) மானமே யாருயிர் மான மேயறம் மானமே செம்பொருண் மான மேயின்பம் மானமே பேரொளி மான மேபுகழ் 190. மானமே யெவற்றினு மாட்சி சான்றதால். (95)

இத்தகை மானம கிழந்த பின்னரு முத்தம முடலென வுணர்ந்து சாகிலர் தத்தம யாக்கையைத் தகவி லாதையோ

கித்தமும் பேணுவார் சோல்லரோ? (96)

(செய்.-92.) இனிது-செவ்விதின் தாஅற்று குற்றம்இன்றி. தயாநிதி-அருட் செல்வம். கையற்று - செயலற்று. ஒவ்வேன் - இணங்கேன். எறிந்து - வீசி, துறந்து,

(செய். - 93) வெல்விய - கொடிய கோல் அம்பு. ஞாலப்பாாம் கல்லுண்டிக் கேடு:'பூமிக்குப் பாரம் சோற்றுக்குக் கேடு"; பயனின்றி என்றபடி, பயணிலதாதலிற் போலியாக்கை என்றனன்.

(செய். - 94) புன்மைக்குடில் - இழிந்தகுடிசை. பொறை - பாரம்; சுமை. பான்-மேலோன். அரும்பொருள்-பெறற்கு அரும்பொருள். அருளாாக்கம். அருளை 4டைய ஆனந்தம். துய்யோன் - பரிசுத்தன். தொல்லை. பழமையான. ஞானசுகம்சிகாந்தம். . . . . - (செய். -95) செம்பொருள். உண்மைப்பொருள். மாட்சிசான்றது. சிறப்பு

க்கது. (செய். . 96.) உத்தமம் -உயர்ந்தது. -

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/64&oldid=656129" இலிருந்து மீள்விக்கப்பட்டது