பக்கம்:மான விஜயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

195. புலன்கழி பேதைமார் போல மன்றலங்

கலன்கழி மடங்தையர்க் கடுப்ப வாழ்கிலேன் வலன்கழியுதவுறு மான மென்றசெக் - கலன்கழி வுற்றபுன் னுயி னேனாோ. . . " (97) (எழுது கருவிகள் கொண்டு ஒலயின்கண் ஒரு செய்யுளெழுதுகின்முன். காவறட்சி மேலிடுதலான் மர்தமான குரலில்,) உடலே செய்ய உடலே இதுகாறு 200. மெனக்கிட மாகி யிருந்த வுடலே ! உனக்கினி யேன யுன்னேப் பேணி வாழ்தல் விரும்பேன் வறட்சி மிக்குத் தாழ்த அற்றேன் ; தாதாய் ! - என்னையுங் காத்தி கின்னருள் கொடுத்தே. (98)

(சாகின் முன்.) (சிறைகாவலர் வருகின்றனர்.) சிறைகாவலன் முதல்வன் :-(பார்த்து)

205. இன்னுத் தண்ணி ரேனடா குடியா துறங்கு கின்றனர்?-ஒகோ ! ஒடிவா, தம்பி ஒகோ! மோசமே! (99) சிறைகாவலனிரண்டாவன்:-(அஞ்சி போடிவந்து)

செத்துக் கித்துப் போய்விட் டானே ? மெத்த வம்பா விளஞ்சு விட்டதே! 210. என்னடா செய்யலாம்? என்னுடல் மிகவும்

பதறு கின்றதே, பாவி பாவி!!

(உடல் கடுங்குகின்முன்) சிறைகாவலன் முதல்வன் :-(உற்றுநோக்கி)

கதறிச் செத்தார் போலுங் காணுய் ; வாயி னுரைமிக வந்திருக் கின்றதே. (100) இனித்தா மதித்திங் கிருக்கப் படாது; 215. நம்மரா சாவிட நான் போய்

உாைத்து வருவேன்; உட்கா ரிங்கே, (101)

(போகின்முன்.)

(செய். - 97) புலன்கழி - அறிவுநீங்கிய மன்றல் அம் கலன்கழி மடக்யைர் : திருமங்கலியமிழர் த கைம்பெண்கள். கடுப்ப - போல. வவன் - பலத்தை. கழி, உதவுறும் - மிகுதியும் உதவும். செர்ாலன்-செம்மைவாய்ந்த அழகு. புன்னுயினேன். இழிந்த சாய் அனையேன்.

208. தாதாய்-பிதாவே, என்றது கடவுளே. 208. செத்துக்கித்து - ஒரு சொல்: விழுக்காடு. (வழக்குச் சொல்) 209. வம்பு - குற்றம். (வழக்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/65&oldid=656130" இலிருந்து மீள்விக்கப்பட்டது