பக்கம்:மான விஜயம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மா ன வி. ஜ ய ம் 333

895. கின்ருங்குக் ரேனெடு நெடுவழக்குத் தொடுப்பவுள

நேர்ந்தார் தாமு மின்றீங்குச் சிவயோக கிட்டைகிலே கூடியவெம்

மிறைவ ளுரே. (181)

(யாவரும் போகின்றனர்.)

ஆருங்களம் முற்றிற்று.

வாழ்த்து.

வஞ்சி விருத்தம்.

மான விசயம் வாழிய கோனு மினிமை கூர்தமிழ்

ஞான குருவு நாடொறும் 400. வானு கிலனும் வாழ்கவே. (132)

திருச்சிற்றம்பலம்.

(ஆகச் செய்யுள் 182-க்கு : வரி 1016.]

மானவிஜயம் முற்றிற்று.

ரேன் - சக்கீரன். கெடுவழக்கு - பெரிய விவாதம். கூர்தற்கு இயற்கை மன முண்டோ என்றவாதம். இது கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி,” என்ற பாசுரம்பற்றி யெழுத்தது. உளநேர்ந்தார் - மனமொப்பினவர், சோமசுந்தாக் கடவுள். ஈங்கு - இவ்விடம். சிவயோக கிட்டை கிலேகூடிய வெம்மிறைவர் என்றது . பொய்கையாரை. -

(செய். - 182) மானவிசயம் - மானவிசயமென்னும் பெயரிய இக்காடகம். வாழிய - வாழ்க. கோன் அரசன். தமிழ் ஞானகுரு - தமிழாசிரியர். நூலாசிரியர் தம் ஆசிரியர் பெயர் - மதுரைச் சபாபதி முதலியார். வான் - மழை. கிலன் - பூமி.

cf. காவலர் தீவர் தன்னுண்,

மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப், பாவலர் வீற்றி ருக்கும் பாண்டிான்னடு போற்றி.”

(திருவால. திருவி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/76&oldid=656141" இலிருந்து மீள்விக்கப்பட்டது