பக்கம்:மான விஜயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

இவ்விரு வோரையு மிருஞ்சிறையிடுதலும் என்.குரு கினேவிற் கெய்திய குறியா மன்பெருங் கோயின் மாட்சியி னெழுபான் 380. குயிற்றி யிறைவனேக் குறித்து கித்தலும்

பயிற்றியென் னுளத்தைப் பண்படுத் தலுமே. (129) வினேப்பயன் றுய்ப்பிடம் விளங்குறுமிப்பார்; இதனுக் கிறுதி யென்று மில்லையால்; மதனிற் செருக்கி மருட்கை மேவி 385. யுலகு பொய்யெனப் பலகரை வார்சிலர். பிறப்பு மீங்கே ; இறப்பு மீங்கே ; இன்பதுன் பங்களில்வுலகின்கனே. மன்பெருந் துறக்கமும் வகைகெழு நாகுமிம் மாயிரு ஞாலமே, மதிக்கவே றில்லை. 390. ஆதலினெளியே குருயிர் போற்றி மேதகு மாறு மேற்கொளிஇக் காதலி னெனது கடமைசெய் துய்வலே. (130)

(பாடுகின்றன்.) அன்ருலின் கீழிருந்து கால்வருக்கு மெய்ப்பொருளை

யளித்தார் தாமுங் குன்முத தமிழ்மொழியை பகத்தியற்கு கனிமகிழ்த்து

கொடுத்தார் தாமு

877, இவ்விருவோர்-சிறைகாவலர். 278. நினைவிற்கு எய்திய குறி-ஞாபகார்த்த acorth (Memorial). 879. மன் - கிலேபெற்ற, மன்பெரும் - மிகப்பெரிய, எனினு மாம். எழுபான் - எழுபது. கோயில்,கோவில். 280. குயிற்றி - செய்து. 880-381. நித்தலும் இறைவனைக் குறித்து உளத்தைப் பயிற்றுதல் - தினமும் கடவுளைத் தியா னித்தலேப் பழகுதல். பண்படுத்தல் - சீர்பெறச் செய்தல். 382, வினைப்பயன் துய்ப்பிடம் - கல்வினை திவினைகளை அநுபவிக்கும் இடம்.

384. மதனில் - ஆணவத்தால். மகன் - மதம், போலி. செருக்கி - அகன் கரித்து. மருட்கை - மயக்கம். பல - பலவற்றை. 385. காைவார் - கூறுவர். 888, துறக்கம் - சுவர்க்கம். வகைகெழு - பலவகைப்பட்ட. –೧)ಎಐಹ காகு - அள்ளல், இரெளாவம், கும்பிபாகம் முதலியன. 389. மாயிரு-மிகப்பெரிய, மதிக்க: கருத. 391, மேதகுமாறு - மேன்மை யுண்டாம்படி. மேற்கொளீஇ - மேற்கொண்டு.

392. காதலின் - விருப்புடன். உய்வல் - பிழைப்பேன், ஈடேறுவேன். - :

(செய்... 131) அன்று-அச்சாலத்தில், பண்டறிசுட்டு. ஆல். கல்லால்மரம். கீழ் - அடி. கால்வர் - ஸாகர், ஸ்கந்தனர், ஸாக்குமாரர், ஸசக்ஸ்-ஜாகர். மெய்ப் பொருள் - உண்மைப்பொருளை, சத்துவத்தை அளித்தார் - உபதேசித்தவர்; ఉడతా மூர்த்தி. குன்முத குறைவற்ற. ஆங்கு கின்று - சங்கத்தின் முன் கின்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/75&oldid=656140" இலிருந்து மீள்விக்கப்பட்டது