பக்கம்:மான விஜயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம ன விஜயம் . 31.

உணரீ ரொருபா லுரைத்த லொக்குமோ (126) அறிவுடைங்கை-(வணக்கத்துடன்)

855.குலத்தின் பெருமையுட் கொண்ட சோழ ! நலத்தின் பெருமையு நாடு காவலும் கின்னேப் பற்றி கிற்கு முயிர்களும் காடிச் சிறிது யந்து காண்டியோ ? முன்னுட் கொள்கை யிக்காட் கோளொடு 360. முரணலும் வழக்கே, அரனெனு ரீதிநூல்

காலக் கேற்ப ஞாலத் தியலும், பொருந்தாப் பழையன போமால், அறிதி. வருந்தாதிருத்தி, மன்னர் மன்னனே! (127) செங்களுன்-(சிந்தித்து மெய்காப்பாளரை நோக்கி)

அற்றேற் காவலிர்! அழிமினிக் கோட்டம்; 365. சற்றே யாயிலும் தாழ்த்து கில்லீர்.

(அறிவுடை சங்கையை நோக்கி) அறிவொளி சான்ற வறிவுடை எங்காய் ! இச்சிறை காவல ரிதனே முன்னரே எற்குரைத் தாாலர். இரண்டு நாளா யுண்ணு திருந்தமை தண்ணீர் வேட்கை 370. தணியா திருந்த தன்மை முதலிய

பாவையு மென்னிடத் தெடுத்துரையாச்சிறை காவல் ரால்யான் கண்ட பயனென் ? இவரோ வேவலர் இவரோ காவலர் ! இவரெலாக் தீயர் : இவரெலாம் வீனர். 375.இவரை வேலைக் கேயதென் பிழையே. (128)

இவ்விரு கொலைக்கு மேற்ற கழுவாய் 854. உணரீர் - உணராது (முற்றெச்சம்). ஒருபால் - ஒரு பகுதிப்பட, பக. பாதமாக. 355. உட்கொண்ட - கருதிய 356. கலம் - கன்மை. 857. சின்னப் பற்றி - உன்னை யாதாரமாகப்பற்றி, 859. கோள் - கோட்பாடு, கொள்கை, முத சிைண்ட தொழிற்பெயர். 380. முரணல் மாறுபடல். அரண் - காப்பு. ஈண்டு உலக ாடைக்குக் காவல். 3i, காலக்கு காலத்திற்கு நான்கனுருபுசாரியை பெருது வந்தது. ஞாலத்து இயலும் - உலகத்து கடைபெறும். (861-362) et. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால சைவி ஒனே கன். 452); 01. ஆ. changeth yielding place to new” (Tennyson) 862. 9433 – soari. த் எழுத்துப்பேறு. 888, இருத்தி - இருப்பாய். 364, அற்றேல் - அப்படியானல்,

எல், எனில் என்பதன் விகாரம் அழியின்-அழியுங்கள். இக்கோட்டம் சிறைச்சாலை. 865. தாழ்த்து-காமதித்து.

866. சான்ற அமைந்த. 367. இத்னை-சோமான் நிலையை, 389. வேட்ன்கவிருப்பம், தாசம், 37ல், ஏயது - ஏவியது. 876. கழுவாய் , பிராயச்சித்தம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/74&oldid=656139" இலிருந்து மீள்விக்கப்பட்டது