பக்கம்:மான விஜயம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

385. தேவி கண்ட தீக்கன வனத்தும்

பாவி யென்வயிற் பலித்தவோ? அறியேன்.

-(மெளனம்)

(இராசமாதேவியும் அறிவுடை கங்கையும் வருகின்றனர்.)

இப்பழி ப்ேபேன் ; என்னுயிர் ப்ேபேன் ; எப்படி நோக்கினு மிதுநே ரிதுவே. (123)

(வாளை யுறைகழிக்கின்ருன்)

இராசமாதேவி:-(அருகில்வத்து கையைப்பற்றி)

இஃதென்னாசே! இஃதென் கோவே !

340. எஃதெனி னுங்குறைக் கேற்ற கழுவாய்

இல்லா திருக்குமோ எல்லா முணர்ந்த பேரறி வாளர் பேசிய நூன்முறை யோரல்ே யிச்செய லுவந்துமேற் கொண்டனே! என்னுயிர்க் குயிரென வெய்திய தலைவா!

845. மன்னுயிர் புரக்கு மாண்கடன் மறந்தன;

என்னே வேண்டி யிச்செய றவிர்தியோ? (124)

(பன்னிகின்முள்)

அறிவுடைநங்கை :-(செங்களுனே நோக்கி)

அண்ணலே! என்சொற் கருள்செயல் வேண்டும் ; எண்ணிலே ைேதோ வெடுத்துரைக் கின்றேன் : சிந்தை யின்றியுஞ் செய்வின யுறுமோ?

850. விக்தையே தோன் விரும்பு மிச்செயல். -

என்மொழி யிதனே கின் மனக் கொளாயோ? (125)

செங்களுன்.-(வாளைக் கைசோாவிட்டு),

எனதிே யின்னண மெடுத்துரைக் கிட்டீர் !

மனுநீதி கண்ட வாய்மையை விேர்

835. இக்கனவு - நான்காங்களம், வரி 11-24 கோக்குக. 338. சேரிது - தக்கது. 340. எஃதெனினும் - எத்தகைய சீவினை யெனினும். குறை . குற்றம். கழுவாய் - பிராயச்சித்தம். 842. முறை - விதி. 843. ஒரலை - ஆராய்ச்திலை. ஈண்டு முற்றெச்சம். ஒாாது என்பது பொருள். உவர்து - மகிழ்ந்து. 345. புரக்கும் - காப் பாற்றும் மாண்கடன் - சிறந்தகடமை. 846. தவிர்தி - நீங்குவாய். க்-எழுத்துப்பேறு. 347. அண்ணல் - பெரியோன். 349. சிங்தை ......... புதுமோ?-செய். 122. உரை சோக்குக. 850. விந்தை-ஆச்சரியம். மனக்கொளாயோ - மனத்திற் கொள்ளாயோ. 352. எனை - எனக்கு. வேற்றுமை மயக்கம், 358. கண்ட உணர்த்திய வாய்மை.-- 绝、G。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/73&oldid=656138" இலிருந்து மீள்விக்கப்பட்டது