பக்கம்:மான விஜயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான விஜயம் 329

320. தற்கொலை புரிதல் சாலா தெனினும்

இக்கொலைப் பதகனே யேற்றவா ருெறுத்தல எவ்வாற் குனு மேற்புடைத் தன்ருே? ஒவ்வா தென்றியா னுயிர்வேட் டிருப்பலோ? என்னுயிர் தானு மின்சுவைக் கரும்போ?

325. யானிறக் தாலுல கெல்லா மெற்புக்

காடாய்ப் போகுமோ? காடாது.செய்தே னெனினுங் குற்ற மெனேவிடுங் கொல்லோ? (120) யான்செய் தாலெனே? என்னுடைய யேவலன் தான்செய் தாவென தனக்கொரு நியாயம்

380. பிறர்க்கொரு நியாயமோ? அறப்பெருங் கடவுளும்

என்னைப் புடைக்கல ரிருப்பர் கொல்லோ? (121) மனவுணர் வில்வழி வருதற் பாலதோர் பாவமு மில்லெனப் பகர்ந்த புலவனும்

பொய்யன் கொல்லோ மெய்யன் கொல்லோ? (122)

'نقشہ

320. சாலா-அமையாது, தகாது. 321. பதசன் பாதகன், பாவி, எற்றவாறுதக்கபடி. ஒறுத்தல் - தண்டித்தல். 322. எற்புடைத்து - தகுந்தது; பொருத்த மானது. 323. ஒவ்வாது பொருக்காது, தகாது. உயிர்வேட்டு - உயிர்வாழ்தலே விரும்பி. இருப்பல் - இருப்பேன். அல் - கன்மை யொருமைவிகுதி. 825. எற்புக் காடு - எலும்புக் காடு. 826. சாடாது - ஆலோசியாது. 328. என - என்ன. எவ லன் - எவல்செய்பவன். 380. அறப் பெரும் கடவுள் - பெரிய தருமதேவதை. 381. புடைக்கலர் - (முற்றெச்சம்) அடியாது, தண்டியாது. 832. மனவுணர்வு - மனத்தின் அறிவு. இல்வழி - இல்லாத பொழுது. வருதற்பாவது - உண்டாகக் கிடடியது .

888. பகர்ந்த புலவன் - கூறிய அறிஞன். ஈண்டுக் குறித்தது கெளதம புத்தன. கிருவள்ளுவருமாம். -

ct. .இன்ன வெனத்தா னுணர்ந்தவை துன்னுமை வேண்டும் பிறன்கட் செயல்.’

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தான மாணுசெய் யாமை கலை.”

(திருக்குறள்: 816, 317.) இக் குறள்களினுாையிற் பரிமேலழகரும் அறமும் பாவமுமுளவாவது மன முளஞய வழியாகலான்' என்றும், ஈண்டு மனத்தானகாத வழிப் பாவமில்லேயென் பது பெற்ரும் என்னும் கூறியவாக்கியங்கள் கவனிக்கத்தக்கன.

சிங்தை யின்றியும் செய்வினை புதுமெனும்

வெங்கிற ளுேன்பிகள் விழுமங் கொள்ளவும் செய்வினை கிச்தை யின்றெனின் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும் பயங்கெழு மாமல.ரிட்டுக் காட்ட மயன்பண் டிழைத்த மரபினது” இன்றி மணிமேகலை யடிகளால் (மணி - மலர்: 74-79) கெளதமபுத்தற்கு. இசி

காள்கை யுண்டென்பது விளங்கும்.

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/72&oldid=656137" இலிருந்து மீள்விக்கப்பட்டது