பக்கம்:மாயக் கள்ளன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 டான். அவ்வாறே அவர்கள் செய்து அதற்குப் பொருத்தமான வர்ணங்களைப் பூசினார்கள். பார்ப்பதற்கு அது உயிருள்ள ஓ மயிலைப் போலவே இருந்தது. அதன் வயிற்றுப்பக்கத்திாேத சிறிய கதவு உண்டு. அது யாருக்கும் சுலபமாகத் குள்ளே வாறு அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக மகழுத்துப் சென்று உட்கார்ந்துகொள்ள முடியும். மயிர். அவற்றிள் பக்கத்திலே இரண்டு சிறிய துவாரங்கள் இட மூலமாக வெளியே நன்றாகப் பார்க்கலா', வெண்ணன் யாருக்கும் அந்த மயில் தயாரானவுடன்காண்டான். மயிலை ஒரு தெரியாதபடி அதற்குள் புராபுரிக்கு இழுத்துக்கொண்டு பீடத்தின் மேல் வைத்துக் சய்திருந்தான். போகும்படி அவன் ஏற்ப

அவனுடைய விருப்பப்படியே மயிலைக் கமலாபுரிக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கே அந்த மயில், கோட்டைக்குப் பக்கத்தில் போகும் சமயத்தில், மணிவண்ணன் அதற்குள்ளே மறைவாக இருந்துகொண்டு குழலை எடுத்து வாசித்தான். மிக அழகான பாடல்களையெல்லாம் குழலின் ஓசையிலே வெளிப் படுத்தினான். மா. க.--4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/52&oldid=1276996" இலிருந்து மீள்விக்கப்பட்டது