பக்கம்:மாயக் கள்ளன்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 மாளிகைக்கு வந்து, தனது படுக்கையில் படுத்துக்கொண்டான். அவன் வெளியே சென்று வந்தது யாருக்கும் தெரியவில்லே. அடுத்த அமாவாசையன்று விக்கிரமன் முன்போலவே புறப்பட்டு ஏழாவது வனம் சென்ருன். அங்குள்ள மாளிகையில் வைரக்கற்களாகக் குவிந்து கிடந்தன. அங்கும் பல பேர் கைதிகளாக விலங்கு பூட்டப்பட்டு ஓர் அறையிலே இருந்தார்கள். அவர்களும் எட்டாவது மாளிகையில் உள்ளவர்களைப் போலவே விவரம் சொன்னர்கள். வைரக் கற்களேத் தொட வேண்டாம் என்றும் சொன்னர்கள். விக்கிரமன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் திரும்பி வந்துவிட்டான். நாகவல்லி திரும்பி வருவதற்கு முன்பே அவன் வந்துவிடுவதால், அவன் இப்படி ரகசியமாகச் சென்று