பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந் நிகழ்ச்சிகளுக்கு காரணமான மாறுதல் பற்றிய பொது விதிகள் அனைத்தையும் ஆராய்ந்து விடை கண்டு விவரிக்கிறது. இவ்வாறு பிரபஞ்ச மாற்றம் பற்றிய விஞ்ஞான அறிவ் மார்க்ளிய தத்துவம். இதன் உள்ளடக் கத்தை லெனின் மூன்று பிரிவுகளாகப் பகுத்தார். 1. இயற்கை, மனிதன், சிந்தனே ஆகிய மூன்று வஸ்துகளைப் பற்றியும், அவற்றிடையே உள்ள உட்தொடர்புகளைப் பற்றியும், மாற்றங்கள், புனர் படைப்புகள் பற்றியும் ஆராய்ந்து பொது நியதிகளை வரையறுத்துக் கூறுகிற தத்துவப் பகுதிக்கு இயக்க <Gausi, Gt irrg5£ir gpgävovT£5th (Dialectical materiatism) என்று பெயர். 3. மனிதன் சமூகக் கூட்டுகளை அமைத்துக் கொண்டு தனது கட்டமைப்புக்குத் தேவையான உணவு, உடை, உறையுள், மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருள்களே உற்பத்தி செய்து கொண்டே கருத்துக்களையும், கலைகளையும், தத்து வங்களேயும் படைத்து முன்னேறி உயர்நிலைகளுக்கு வளர்ச்சியடைகிருன். இது மனித வரலாநற்றின் வளர்ச்சிப் போக்கு, மனித வரலாற்றின் எல்லா அம்சங்களேயும் காரண காரியத் தொடர்புகளின் பொருத்தத்தோடு ஆராய்வது மார்க்ளியத் தத்து வத்தின் இரண்டாவது பகுதியாகும். இதனை வர ாைற்றியல் பொருள் முதல்வாதம் என அழைக் கிருேம். 3. மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்தில் புரட்சிகர மான முதலாளித்துவ மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. முதலாளித்துவத்தின் தோற்றத்தையும், அதன் உற்பத்தி முறை முரண்பாடுகளையும், அது இரண்டு புதிய வர்க்கங்களை அரசியல் அரங்கில் முன்னிறுத்துவதையும், இந்த சமுதாயம் எவ்வாறு 2