பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவம், நெருக்கடிகளுக்கேற்ப ஜெர்மனி யின் மூன்று விதமான அரசு வடிவங்களைத் தோற்று வித்தது. 1. வீமார் குடியரசு. 2. ஹிட்லரின் மூன்ருவது ரீஷ். 3. பெடரல் ஜெர்மன் குடியரசு. வடிவங்கள் எவ்வாறிருந்த போதிலும், பாங்கு ஏகபோகங்களின் கையிலேயே இம்மூன்று அரசுகளி லும் அதிகாரம் இருந்தது. பாலிலம் என்பது ஏகாதிபத்திய,முதலாளித்துவத் தின் பயங்கரமான ஏதேச்சாதிகாரம். பார்லிமெண்ட் ஜன நாயகம் என்பது அவர்களுடைய மறைமுகமான சர்வன, திகாரம். பாஸிஸம் என்பது வர்க்க நீதியில் ஏகபோக பாங்கு மூலதன முதலாளிகள் வேறு நடுத்தர முத லாளிகளோடு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாமல் தங்களுடைய யதேச்சாதி காரத்தை ஸ்தாபித்துக் கொள்ளுவதேயாகும். முதலாளித்துவப் பொது நெருக்கடிக் காலத் தில் நிதி மூலதனமும், அரசும் இணைந்து கொண்டு சமுதாய வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையை யும் பாசிச மயம் ஆக்க முயலுகின்றன. இம் முயற்சி எப்பொழுதும் வெற்றிபெறும் என்று சொல்ல முடி யாது. இம்முயற்சியைத் தடுத்து பார்லிமெண்டரி ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஸ்தாபன வலிமையும், உழைக்கும் வர்க்கங்களின்மீது செல்வாக்குமுள்ள் தொழிலாளி வர்க்கத்தினுல் முடியும். ஒருநாட்டின் அரசு பாலிஸ் அரசாக மாறுகிற அறிகுறிகள் தென்பட்டால் அந்நாட்டின் பாட்டாளி வர்க்கம் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஜனத யக உரிமைகளுக்கு நிதி முதலாளி வர்க்கத்தின் ᏄᎸ