பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்லிமெண்டிற்குள் உள்ள சக்தியாலும் நிறை வேற்ற முடிந்திருக்கிறது. பாலிஸ்ப் போக்குகள் தல்ைதுக்கும்பொழுது பார்லிமெண்டரி ஜனநாயகத் துக்காகப் போராடுவது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும் . பரந்த அளவில் மக்கள் பங்கு கொள்ளும் ஜனநாயகப் போராட்டங்களின் வெற்றியால் பலவிதமான இடைக்கால ஜனநாயக அரசுகள் தோன்றக்கூடும். முதல் ரு வி: ய ப் புரட்சிக் காலத்தில் (1905-1907) லெனின் தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் புரட்சிகர ஜனநாயக சர்வா கார அரசை நிறுவி அதனையே வளர்ச்சி பெறச் செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக மாற்ற வேண்டும்' என்று கூறினர். தற்காலத்தில் இத்தகைய வர்க்கக் கூட்டாளி அரசுகள் சில நாடுகளின் சமுதாய நிலைமைகளில் தோன்றக்கூடும். பாசிசத்தை எதிர்த்து, பாலில: எதிர்ப்பு சக்திகளின் முற்போக்கான கூட்டணி அரசுகள் ஐரோப்பாவில் எழுந்ததை வரலாறு கண்டிருக்கிறது. இத்தகைய கூட்டணி அரசுகள் ஏகாதிபத்திய ஊடுருவலும், உள்நாட்டு நிலப்பிரபுத் துவ ஆதிக்கமும் இன்னும் எஞ்சியிருக்கக்கூடிய நாடு களில் தோன்றுவது சாத்தியமே. இத்தகைய அரசு களால் தொழிலாளி வர்க்கம் பல வர்க்கங்களோடு அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளும். 11. சோஷலிஸ்ப் புரட்சியும், அரசும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்ற வர்க்கங்கள், முதலாளித்துவ அரசை எப். 翼尊籍