பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியுமா என்று நமக்கு வேடிக்கையாயிருக்கலாம் "ஜனநாயகம் உதிர்ந்து போகிறது”, ஜனநாயகம் தானுகவே செத்துப் போகிறது” என்று பொருள் கொள்ளும் அளவுக்கு அவர்களுடைய மூளைகள் குழம்பிப் போயிருக்கின்றன. ஆனல் ஜனநாயகம்" என்பதும் (ஒரு முதலாளித்துவ) அரசு என்பதைப் புரிந்து கொள்ளுபவர்களுக்கு முதலாளித்துவ அரசு மறைந்து போகும்பொழுது அதுவும் மறைந்து விடும் என்பது புரிய முடியாததாக இராது. புரட்சி யால் மட்டும்தான் முதலாளித்துவ அரசு அழிக்கப் படும். ஆனல் பொதுவாக அரசு என்பதே. (அதா வது முழுமையான ஜனநாயகம்) அழிக்கப்படுவு, தில்லை; உதிர்ந்து போகிறது. நான்காவது, அரசு உதிர்ந்து போகும்: என்ற புகழ் பெற்ற வாசகத்தை எழுதிய எங்கெல்ஸ் இந்த வரையறுப்பை, சந்தர்ப்பவாதிகளுக்கும், அராஜகவாதிகளுக்கும் எதிராகக் கூறியதாக விளக் குகிரு.ர். சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவே முக்கிய է {)f Յ5 இந்த வரையறுப்பை கொடுத்ததாக எங்கெல்ஸ் தெளிவாக்குகிரு.ர். ow." 'அரசு உதிர்ந்து போகிறது' என்ற முடிவை அராஜகவாதிகளுக்கு எதிராக மட்டும் எங்கெல்ஸ் கூறவில்லை என்பதை, இந்த வாசகத்தை படிக்கிற 10, 000 வாசகர்களில் 10 பேர் கூடப் பு ரி ந் து கொள்ளுவதில்லை. மிச்சம் 10 பேரில் ஒன்பது பேருக்கு இந்த வாசக்த்தை எதிர்ப்பது, சந்தர்ப்ப வாதிகளின் கொள்கையில் எதிர்ப்பது எ ன் ற உண்மை புரிவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு "சுதந்திர மக்களின் அரசு’’ என்ற கருத்தமைப்பே விளங்குவதில்லை. இப்படித்தான் வரலாறு எழுதப் படுகிறது! இவ்வாறுதான் ஒரு புரட்சிகரமான போதனை, தற்கால போலிப்பு வாதிகளின் தீர்வுவாதங்களுக்கு ஏற்ற மு.ை 107 3 y