பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல் உருவாக்கப்பட்ட விசேஷமான ஒடுக்கு க் கருவி முதலாளித்துவ அரசு தான் வெற்றி யற்றதும். முதலாளி வ்ர்க்கத்தை ஒடுக்குவதற்காக -g . من ஒரு விசேஷமான ஒடுக்கு முறைக் கருவியான பாடி உள்ளி வர்க்க அரசை அது படைத்துக் கொள் கிறது. - இதைத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் என்றழைக்கிருேம். இம்மாற்றத்தைத்தான் எங்கெல்ஸ், அரசு என்ற நிலையில் அரசு ஒழிக்கப்படு கிறது' என்று எழுதிஞ்ர். இதுதான், உற்பத்தி சாதனங்களை சமுதாயத்தின் பெயரால், அதன் பிரதிநிதியாக, அரசு உடைமையாக்கி கொள்ளும் செயல். (முதலாளித்துவ விசேஷ சக்திக்குப் பதி லாக, பாட்டாளிவர்க்க விசேஷ சக்தியை உருவாக்கு வது, உதிர்ந்து போவதாகாது. (முதலாளித்துவ அரசு ஒழிக்கப்பட்டு, பாட்டாளி வர்க்க அ ர. சு அமைக்கப்படுகிறது.) மூன்ருவதாக, எங்கெல்ஸ், உதிர்ந்து போதி து', 'தானகவே செத்துப் போகிறது' என்ற இலக்கிய நயம் வாய்ந்த சொற்களை தமது விளக்க வுரையில் பயன்படுத்துகிருர், சமுதாய முழுமையின் பிரதிநிதியாக அரசு உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக்கிக் கொண்டதற்குப் பிற்காலத்தைக் குறிப்பிடும்பொழுதுதான், அரசு உ தி ர் ந் து போகிறது' என்று எழுதுகிரு.ர். அதாவது, சோஷ லிஸ்ப் புரட்சி முற்றுப்பெற்ற காலம் அக்காலத்தில் "முழுமையான ஜனநாயகம் அரசின் அரசியல் வடிவமாயிருக்கும். சந்தர்ப்பவாதிகள், எங்கெல்ஸின் கருத்தை ஜனநாயகம் உதிர்ந்து விடும்' என்று பொருள் கொண்டால், அது அவர்களது மூளைக் கோளாறே அன்றி, அதற்கு எங்கெல்ஸ் பொறுப் பாளி அல்லர். இப்படியும் பொருள் கொள்ள 鄧 இ.

+06