பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெல்ஸின் கருத்து பெரிதும் குழப்பப்பட்டிருப்ப தால் அதைத் தெளிவாக்க வேண்டிய அவசியம் என்று லெனின் கருதினர். எனவே எங்கெல்லின் கருத்தை, தத்துவார்த்த ரீதியில் அரசும் புரட்சி யும் என்ற நூலில் விளக்கினர். அவருடைய விளக்கத்தை இங்கு முழுமையாகத் தருவோம். எடுத்த எடுப்பிலேயே, தொழிலாளி வர்க் கம் அரசாங்க அதிகாரத்தை கை ப்ப ற் றிய அடன், அரசை, அரசென்ற நிலையில் ஒழித்து விடுகிறது என்று கூறுகிரு.ர். இதன் பொருள் என்னவென்று சிறிது சிந்திக்க வேண்டும். இதனை யாரும் ஆழ்ந்து சிந்திப்பதில்லை அல்லது இது எங்கெல்ஸின், ஹெகலிய பலவீனம் என்று ஒதுக்கி விடப்படுகிறது. உண்மையில் இந்த வாக்கியம், பாட் டாளி வர்க்கத்தின் உன்னதமான புரட்சிகளில் ஒன்ருக, 1871ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் கம்யூனின் அனுபவத்தை சாராம்சமாக்கிக் கூறு கிறது. இங்கே, எங்கெல்ஸ், பாட்டாளி வர்க்கப் புரட்சி, முதலாளித்துவ அரசை ஒழித்து விடுகிறது என்று கூறுகிருர் . உதிர்ந்து போகிறது என்று அவர் கூறுவது, புரட்சிக்குப்பின், பாட்டாளி வர்க்கத்தின் அரசினுடைய எச்சங்களே. முதலாளித்துவ அரசு தானுக உதிர்ந்து விடும் என்பது எங்கெல்லின் கருத்தல்ல. அது பாட்டாளி வர்க்கத்தால், புரட்சிப் போக்கில் ஒழிக்கப்படுகிறது. தானுக உ தி ர் ந் து போவது, பூர்ஷாவா அரசுக்குப் பதிலாக அமைக்கப் படும் பாட்டாளி வர்க்க அரசு அல்லது அரைகுறை goss. (Semi state). : இரண்டாவதாக, அரசு விசேஷமான ஒடு முறைக்கருவி, இதைக் குறித்து மிகத் தெளிவ. வரையறுப்பையும், விளக்கத்தையும் எங்.ெ அளிக்கிருர், கோடிக்கணக்கான பாட்டாளி மக்கள் ஒடுக்குவதற்காக சிறு தொகையினரான முதலாளி 105