பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் பாட்டாளி வர்க்க அரசுகளைத் தோற்றுவித்த தையும், அவற்றின அனுபவத்தால் இக்கொள்கை கருத்தமைப்பில் செழுமையடைந்ததையும் கூறு வோம். ! 2. சோஷலிஸ் அரசின் தன்மையும் கடமையும் சோஷலிச அரசு, அதற்கு முன்பிருந்த எல்லா வகை அரசுகளினின்றும் தன்மையில் மாறுபட்ட அரசாகும். இவ்வரசில் அரசியல் அதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் கையில் இருக்கும். சுரண்டும் வர்க்கங்களின் அரசுகள், தனி உடைமை அடிப்படையில் சுரண்டுவதற்கு ஏற்ற சமுதாய அமைப்பின் வர்க்கப் பிரிவினைகளைப் பாது காக்கவே அமைக்கப்பட்டவை. ஆல்ை தொழி லாளி வர்க்கமோ தனது அரசின் அதிகாரத்தை மனிதனே மனிதன் சுரண்டுவதையும் அதற்குரிய காரணங்களையும் அடியோடு ஒழிக்கப் பயன்படுத்து கிறது. தனது அதிகாரத்தை என்றும் நிலைத்திருக்கிக் செய்வது அதன் நோக்கமல்ல. ஆனால் அ, சமுதாயத்திலுள்ள வர்க்கப் பிரிவினைகளையும் அ ஏற்படுவதற்குரிய காரணங்களையும் அகற்றுவதற்கே -リア* @7öß அமைப்பு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் சோஷலிஸ் அரசை, முதலாளித் துவத்திலிருந்து கம்யூனிஸ்சத்திற்கு மாற்றுவதற்கு உரிய சாதனமாகவே கருதுகிறது. கம்யூனிஸ் நிர்மானக் கடமைகள் நிறைவேற்றப்பட்டவுடன் பாட்டாளி வர்க்க அரசு உதிர்ந்து போக வேண் பாட்டாளி வர்க்கம் சோஷலிஸப் புரட்சியில் 110