பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ర్యో காலத்திலிருந்து மிகப் புகழ்பெற்ற பொருள்முதல் வாதிகள் கூட வ ர ல | று கருத்துக்களாலேயே இயக்கப்படுகிறது என்று கூறி வந்தார்கள். எனவே வரலாறு ஆன்மீக உணர்வினலேயே தூண்டப்பட்டு வந்தது என நம்பப்பட்டது. மார்க்ஸ்தான் இயக்க வியல் பொருள்முதல்வாதம் என்பது வரலாற்றிற் கும் பொருத்தும் என நிரூபித்தார். அதாவது, " மனிதனின் சமூக செயல்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறது’ என்று மார்க்ஸ் கூறினர். இது வரலாறு பற்றி ஒரு புரட்சிகரமான கருத்தமைப்பை ஏற்படுத்தியது, அதாவது சமூகக் கருத்துக்கள் வரலாற்றை உருவாக்கவில்லை. சமூக செயல்கள் தான் வரலாற்றை உருவாக்குகின்றன என்பதே இப் புரட்சிகரமான கருத்து. மார்க்ஸ் குறிப்பிட்ட முதல் விஷயம்- மனிதனது கருத்து, வரலாற்றை உருவாக்கவில்லை. மனிதனது செயல்கள்தான் உருவாக்குகின்றன’’ எ ன் பது. இரண்டாவது விஷயம்-மக்களுடைய கூட்டு முயற்சியினுல் நடக் கும் செயல்கள்தான் வரலாற்றை உருவாக்குகின் தன என்பது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் மார்க்ஸும் எங்கெல்ல-ம் மார்க்ஸிய வரலாற்றுத் தத்துவத்தை உருவாக்கினர்கள். அதற்கு முன்னல் மார்க்ஸ் இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவத்தை உருவாக்கியிருந்தார். இது இயற்கை, மனிதன், சிந்தனை மூன்றிற்கிடையே யான உறவுகளின் பொது விதிகளை விளக்குவது. இவற்றை வரலாற்றுக்குப் பொருத்தி ஆராய்வதே பொருள்முதல்வாதம் ஆகும். 蕊 必 .چه பொருள்முதல்வாதம் முதலில் தோன்றியதா, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முதலில் தோன் றியதா என்று கேட்பது சரியானதல்ல. இரண்டும் ஏககாலத்தில் தோன்றின. அவை ஒரே ஆணி வேரின் இரண்டு கிளேக்ள். மார்ஸும் எங்கெல்ஸ் சம் 德