பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் இவன் நியாண்டர்தால் மனிதன் என்றே ாய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிருன். இதே போல பீகிங் மனிதன், லூவா மனிதன்ஆகியோரும் பல இடங்களில் வாழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள்து. இங்கெல்லாம் நாஆ லட்சம் ஆண்டுகளுக்கு முன்னல் மனிதர்கள் வாழ்ந்திருக்கிருர்கள். அவர்கள் உபயோகித்த கற்கருவிகளும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. சமீபத்தில் ஒரு அகழ்வாராய்ச்சியாளர் வடஆப்பிரிக்காவில் சுமார் 20லட்சம் ஆண்டுகளுக்கு முன்னுல் மனிதன் வாழ்ந்திருப்பதாகவும் அதற்கு ஆதாரங்களாக எலும்புக் கூடுகளும், கற்கருவிகளும் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தந்தையும் மகனுமாக லீக்கி என்ற பெயருடைய ஆய்வாளர் கள் நூற்றுக்கணக்கான எலும்புகளைத் தோண்டி யெடுத்து காலத்தை நிர்ணயித்துள்ளனர். இந்தப் பழங்கால மனிதர்கள் கூட்டம் கூட்ட மாக வாழ்ந்திருக்கிரு.ர்கள். அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் மொத்தமாக ஆந்தக் கூட்டத்திற்கே செர்ந்தமாக இருந்தது. விலங்கு நிலையிலிருந்து சிறிதே வளர்ச்சி பெற்றிருந்த மனிதன் இயற்கை யின் அத்தனை நிகழ்ச்சிகளையும் கண்டு அஞ்சி வாழ்ந் தான். அவற்றின் காரண காரிய விளக்கங்கள் அவனது அறிவுக்கு எட்டாதவை. இடி, மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், பயங்கர விலங்குகள் போன்ற அபாய விலங்கு களுக்கும் அஞ்சி கூட்டமாகவே வாழ்ந்திருந்தான். இவற்றிலிருந்து தன்ன. பாதுகாத்துக் கொள்ள, தின் சிட முள்ள முன்னேருத ஆயுதங்களை மட்டும் நம்பி அவன் உயிர்வாழ முடியாது. வேட்டையாடி, மிருகங்களைக் கொன்ற உயிர்வாழ வேண்டியிருந்த தால், தனது வாழ்க்கைத் தேவைகளுக்காகவும், தனது பாதுகாப்பிற்காகவும் கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்து வந்தான். அவர்கள் உபயோதித்து வந்த 20