பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. விவசாயத் தொழிலாளி வர்க்கம் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலமற்ற விவ. சாயத் தொழிலாளிகள் இயந்திரங்களோடு தொடர் புடையவர்கள். மரமறுக்கும் தொழில் போன்ற வகைத் தொழில்களிலும் இயந்திரங்களின் மூலம் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் கிராமப் புறத்து பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அடி:ைத்தளமாவார்கள். ஆனுல் நகர்ப்புறப் பாட் டானி வர்க்கம்போல, ஸ்தாபன பலமும், வர்க்க உணர்வும் இப் பகுதியினருக்கும் இல்லை. இயந்திரப் பெருக்கத்தாலும், விவசாயம் இயந்திரமயமாகி வருவதாலும், தொழில் வளர்ச்சியடைந்த முதலா எரித்துவ நாடுகளில் இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கைக் குறைந்துகொண்டே வருகிறது. இப்பகுதியினர் உற்பத்தியான செய்ப்பொருள் ఛ్ களே விநியோகம் செய்யும் வியாபாரத் தொழிலில் கூலி பெற்று பணிபுரிகிறவர்கள். இவர்களுக்கு வர்க்க உணர்வு மிகக் குறைவு. இவர்களது எண்ணிக்கை முதல் பகுதியினரைவிட அதிகம், ஆனால் இவர்கள் முதலாளித்துவ தத்துவார்த்த பிடிப்பினுள் சிக்கி யிருப்பவர்கள். தாங்களும் ஒருநாள் முதலாளியாகி விடலாம் என்று நம்புகிறவர்கள். புரட்சியின் தன்மை சமுதாய மாற்றத்தில் தலைமைப் பாத்திரம் வகிப்பது எந்தப் பகுதி? இக் கேள்வி சமுதாயவியல் அறிஞர்களிடையே 50 ஆண்டுகளுக்கு முன்னர் விவா திக்கப்பட்டது. பூர்ஷாவா அறிஞர்கள். 1960-ல் முதலாளித்துவ நாடுகளில் இயந்திரத் தொழிலா ளர்களின் தொகையையும், அலுவலக ஊழியர் தொகையையும் ஒப்பிட்டுக் கணக்கிட்டார்கள். ఢీగ