பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்பத்தியில், தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பாத்திரத்தினல், அனைத்து உழைக்கும் மக்கள், சுரண்டப்படும் மக்களின் தலைமைப் பாத்திரத் தகுதியை அது பெறுகிறது’ த ற் கால முதலாளித்துவ வளர்ச்சியினுல் அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கையும், அறி வாளிப் பிரிவினையின் (டாக்டர், ஆசிரியர் போன் ருேர்) எண்ணிக்கையும் அதிகமாயுள்ளது. இவர் களது பொருளாதார நிலைமை முதலாளித்துவ நாடுகளில், தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைக்கு நெருங்கி வந்துள்ளது. இப்பகுதியினரும் தங்களது பொருளாதார உரிமைகளுக்கு தொழிலாளி வர்க் கத்தைப் போலவே வேலே நிறுத்தம் உள்படப் பல விதப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இவர் களது முதலாளித்துவ எதிர்ப்புணர்ச்சியையும், உரிமையுணர்வையும் மதித்து, சமாதானம், ஜன நாயகம், சோஷவிசம் ஆகிய போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் இப்பகுதியினரை அனைத் துக் கொள்ள முடியும். அறிவாளிப் பகுதியினரைப் போலவே, அலு வலக ஊழியர்களின் பொருளாதார நிலைமையும் தொழிலாளிகளின் நிலைமையை நெருக்கி உள்ளது. சில தொழிலாளிப் பிரிவினர் அலுவலக ஊழியர் களைவிட அதிக ஊதியம் பெறுகிரு.ர்கள். அவர் களும், உதாரணமாக அரசு ஊழியர்கள், பாங்கி ஊழியர்கள், தபால்தந்தி தொழிலாளி வர்க்கமும், வளர்ச்சியடைந்த முதலாளி வர்க்கமும் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சியடையாத தொழி லாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் இருக்கின்றன. விவசாயத்தில் நி ல ங் கள் பொதுவுடைமையாக உள்ளன. ஆசிய நாடுகளில் சமுதாய அமைப்புச் சிக்கலாக இருக்கிறது. இந்தியாவில் பெருமுதலாளி astr. Gærr—-4 ఖీ}