பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்கம் உள்ளது. எண்ணிக்கையில் பிற ஆசிய நாடுகளைவிட தொழிலாளி வர்க்கம் அதிகம்,விவசாயி களே பெரும்பான்மையோர். நிலப்பிரபுத்துவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனல், அழிக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய காலத்தில் தொழில் வளர்ச்சி அதிகமில்லாமல், விடுதலைப் பெற்ற பின்னரே இந் நாடுகளில் தொழில் வளர்ச்சியேற்பட்டதால், தொழிலாளி வர்க்கம் சிறியதாயும் பலவீனமானதா யும் இருக்கிறது. தொழில் வளர்ச்சி அதிகரித்து வருவதால், தொழிலாளி வர்க்கம் பெருகி வருகிறது. புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தற்கால முதலாளித்துவ சமுதாயங்களில் தடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித் துள்ள போதிலும், இன்னும் இச் சமுதாயங்களில் பிரதான வர்க்க முரண்பாடு பூர்ஷாவா பாட்டாளி முரண்பாடுதான். பூர்ஷுவா வர்க்கத்தை எதிர்த்து, நடுத்தர வர்க்கங்களில் பல பகுதிகள் போராடு இன்றன. அவை தொழிலாளி வர்க்கத்தோடு, இணைந்துகொண்டு வருகின்றன. அவை தொழிற் சிங்க உரிமைகள் கோருகின்றன. தொ ழி லா கிரி வர்க்கப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக் இன்றன. பொதுப் போராட்டங்களில் கலந்துக் கொள்ள முன் வருகின்றன. ஆதாழலரள வாககம, ஆவா வாககததை يم---, எதிர்த்து மூன்று அரங்கங்களில் போராடுகிறது. 1. பொருளாதாரப் போராட்டங்கள். 2. அரசியல் போராட்டங்கள். 3. தத்துவார்த்தப் போராட்டங்கள். பொருளாதார ப் போராட்டங்களில்தான் w - * * ; : * so تيمييرر مبسر « ،سر Rيمي நிலாளி வர்க்கம், அதன் தோற்றக் காலத்தி f தொ 50