பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுனைட்டெட் பழக் கம்பெனி என்ற அமெரிக்க ஏக போகத்திற்கு 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் சொந்தமாயுள்ளது. இந் நாடுகளில் விவசாயிகள் இரட்டைச் சுரண்ட லுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நாடுகளில் மக்கள் க்ரண்டவில் இருந்து விடுதலே பெறுவதற்கு நிலப்பிர புத்துவச் சுர்ண்டலையும். அந்நிய ஏகபோகச் சுரண் டலையும் ஒழிக்கப் போராட வேண்டும். இந் நாடுகளில் விவசாயி - தொழிலாளி ஒற்றுன்ம, தொழிலாளி வர்க்கத் தலைமையின்கீழ் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த சக்திகள்தான் புரட்சிகரமான சமுதாய மாறுதல்களே ஏற்படுத்த முடியும், தேசீய சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியும்.இந்த நேச கூட்டமைப்புதான் ஏகாதிபத்தி யத்திற்கும், கலோனியலிவத்திற்கும் (காலனியாதிக் கத்திற்கும்) எதிரான பரந்தஅணியாக விளங்கும். இந் நாடுகளில் பூர்ஷாவா வர்க்கம் இரு பிரிவு களாக உள்ளது. ஒன்று ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பெரு முதலாளி வர்க்கம், மற்ருென்று நடுத்தர, சிறுதர, தேசீய முதலாளி வர்க்கம். தேசிய முதலாளி வர்க்கப் பகுதியின் நலன்கள், பெரு முதலாளிப் பகுதியால் ஒடுக்கப்படுகின்றன. ஏகாதி பத்திய நாடுகளில் தலையீடு இல்லாமல் தங்கள் நாட்டுத் தொழில்களை, தங்கள் நாட்டுச் செல்வா தாரங்களாகக் கொண்டே வளர்த்துக் கொள்ள இப் பகுதி விரும்புகிறது. தம் நாட்டுத் தொழில் களின் சுயேச்சையான் வளர்ச்சியை விரும்பும் முதலாளித்துவ வர்க்கப்பகுதி இது. அயல்நாட்டு முதலாளித்துவத்தைச் சார்ந்து நிற்காமல் உள் நாட்டுத் தொழில்களை வளர்த்துக் கொள்ள விரும் பும் பகுதி இது. இதற்கு நேர்மாருக உள் நாட்டு பெரு முதலாளிப் பகுதி, (ஏகபோகப் பகுதி) அயல் நாட்டு 5霹 2