பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் பெற்றேர்களையும், குழந்தைகளையும் அதிக மாக தொழில்களில் வேலைக்கமர்த்துவது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம். 3. சிறிய-நடுத்தரத் தொழில்களில் மிகப் பெரும்பான்மையான தொழிலாளிகள் பணிபுரிகின் றனர். இதனால் அவர்கள் ஸ்தாபன ரீதியாகக் கூடு வதும், முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடு வதும் கடினமாக உள்ளது. அவர்களுக்கு வர்க்க உணர்வூட்டுவதும் சிரமமாக உள்ளது. 4. விவசாயத் தொழிலில் ஈடுப்பட்ட தொழி லாளரின் எண்ணிக்கை எல்லாத் தொழிலாளர் எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகம். விவசாயிகள் தொழிலாளிகளின் இயற்ை நண்பர்கள். அவர்களே இந்நாடுகளில் பெரும்பான் மையினர். இந்நாடுகளில் குத்தகை முறையில் விவ. சாயிகள் ப்யிரிடுகிருர்கள். இந்நாடுகளில் விவசாயி களின் வருமானம் மிகக்குறைவு. மிகப் பல விவசாயி களுக்குப் போதுமான நிலம் கிடையாது அல்லது நிலம்ே இராது. நிலமற்ற விவசாயிகள், மொத்த ஜனத்தொகையில் பெரும் பகுதியினராக உள்ளனர் என்பதை பின்வரும் புள்ளி விவரம் காட்டும். இந்தியா - 6.6 சதவிகிதம் ஈராக் – 60 ; : லெபனுன் - 70 • * , மே. ரொக்கா- 72 م و அர்ஜென்டினு- 72 , லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுடைமை யாளர்களாலும் இதர உள்நாட்டு முதலாளிகள்ா. லும்மட்டுமின்றி, அமெரிக்க நாட்டு ஏகபோகங். களாலும் விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். 5穆