பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணி மக்களே சமுதாய முன்னேற்றத்துக்காகப் போராடத் துரண்டுகிறது. இந்தியாவில் பெருமுதலாளிகள் உள்ளனர். இவர்கள் வளரும் நாட்டில் இருக்கும் பெருமுதலாளி கள் ஏகாதிபத்திய நாட்டு ஏகபோகங்களுடன் ஒப்பி டும்போது, இவர்கள் மிக அற்பமானவர்கள். இங்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. எண்ணிக்கை யில் அதிகமான சமுதாய வர்க்கம், விவசாயிகளே. இங்கு நிலப்பிரபுத்துவம் முற்றிலும் அழிக்கப்பட வில்லே. விவசாயிகளில் பலதரப்பட்டவர்கள் உள்ள ஒனர். இந்தாடுகள் பலவற்றில் தொழிலாளி வர்க்கம் நிதாயுள்ளது. இந்நாடுகளில் இயந்திரத் தொழில் கன் ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியுள் தால் இன்னும் தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கை யில் பெருகவில்லே. ஒவ்வொரு நாட்டிலும் தொழி லானி வர்க்கத்தின் பலம் வேறுபட்டதாயுள்ளது. எல்லா நாடுகளுக்கும் பொதுவானத் தன்மைகளே இங்கே குறிப்பிடுவோம். 1. ஜனத்தொகையில் தொழிலாளி வர்க்கம் சிறிய பகுதிதான். சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னரே இயந் திரத் தொழில்களும் தொழிலாளி வர்க்கமும் தோன்றியது. - 2. திறமையற்ற, அரைகுறைத் திறமையுள்ள தொழிலாளிகளே தொழிலாளி வர்க்கத்தின் பரும் பகுதியாக இருப்பார்கள். மொத்தப் பாட்டானி வர்க்க எண்ணிக்கையில் 80-90 சதவிகிதம் இவர்களே. ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இவர்கள் அதிகம். இவர்களுக்குப் பொதுப் பள்ளிப் படிப்பும் குறைவு. வளர்ச்சியடைந்த நாடுகளேவிட இந்நாடு