பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரணியில் சேருகிரு.ர்கள். இதனுல் புரட்சிகரமான தொழி லாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் சமு தாய அடிப்படை பெரிதும் விரிவடைகிறது. முத லாளித்துவ ஏகபோகங்களை எதிர்க்கும் ஏகாதி பத்திய எதிர்ப்பணி, பரப்பும் பலமும் அடைகிறது. சீர்திருத்தங்களுக்காகவும் ஜனநாயகத்திற்காக வும் மக்கள் நடத்தும் போராட்டம், அவற்றின் குறு கிய எல்லைகளைக் கடந்து, ஏகபோக எதிர்ப்பு-புரட்சி போராட்டமாக உருவெடுக்கிறது. "ஜனநாயகக் கோரிக்கைக்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டம், சோஷலிசத்திற்கான போராட்டத் தின் ஒரு பகுதியே' என்று 1960 மாஸ்கோ ஆறிக்கை கூறுகிறது. இப் போராட்டத்தில் பங்கு கொள்ளும் மக்கள் பகுதிகள், தம்மிடையே ஒற்று மையை வளர்த்துக் கொள்ளுகிரு.ர்கள். போராட் டங்களின்மூலம் அரசியல் உணர்வு மக்களிடையே வளருகிறது. சே ஷ லி ஸ் ப் போராட்டத்தின் கடமைகளே உணர்ந்துகொண்டு, அவற்றை நிறை வேற்றும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இப் புதிய நிலைமைகள் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. பல முதலாளித்துவ நடு களில் இந்த வர்க்கக் கூட்டாளி ஏகபோக ஆதிக் கத்தை முறியடித்து, அதன் ஆட்சியை அகற்றி, உழைக்கும் வர்க்கங்களின் கூட்டாட்சியை நிறுவுகிற புரட்சியை நிறைவேற்ற முடியும். இவ்வர்க்கங் களுக்கு தொழிலாளி வர்க்கமே தலைமை தாங்கி வழிகாட்ட இயலும். ஏகபோக எதிர்ப்பு நாயக மக்கள் அரசு அமைத் அது வி லேயே தொழிலாளி புரட்சியாக உருவாகி வள் மா. கொ-6 靈)