பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய விடுதலைபெற்ற நாடுகளில், ஜனநாயகப புரட்சி சக்திகள், உலக ரீதியான வர்க்கச் சேர்க்கை யில் ஏகாதிபத்திய - ஏகபோக-எதிர்ப்புப் பேரணி யில் ஒரு முக்கியமான படைப் பிரிவாகும். அந் நாடுகளில், உள்நாட்டு ஏகபோகங்களும், நிலப் பிரபுத்துவமும், அயல் நாட்டு ஏகபோகங்களோடு கைகோர்த்துக் கொள்வதால், அந் நா டு க ளி ன் புரட்சிக் கடமைகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பாக இருக்கும். இந்தியாவில் - ன் நிலைமை இதுதான். ஏகாதிபத்திய நிலப் ரபுத்துவ எதிர்ப்புக் கடமையைத்தான் இந்தியா ཨན་ཧོ་དྷི.དབན་་ ரட்சிகரமான வர்க்கங்கள் மேற்கொண் டுள்ளன. இந்தப் புரட்சியில் இந்திய தேசீய முத லாளிகளுக்கும் பங்குண்டு. அவர்களுடைய இரட் டைத் தன்மையை அறிந்த தொழிலாளி வர்க்கமும், கம்யூனிஸ்டுக் கட்சியும், நிலப்பிரபுத்துவ ஏகாதிபத் திய எதிர்ப்பு நிலைகளில் அவர்களுடைய பிறழ்ச்சி யையும், ஊசலாட்டத்தையும் உறுதியாக எதிர்த்து, அவர்களே மக்கள் போராட்ட இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. இக் கடமையை தொழிலாளி வர்க்கம், தேசீய முதலாளி வர்க்கத்தின் நாடியைத் தாங்கிச் செய்வதில்லை. விவசாயி வர்க்கத்தோடு பான நேச உறவை எற்படுத்திக் கொண்டு, தயும், கூட்டணியையும் பலப்படுத்து வதன் மூலமாகவே, முதலாளிகளின் பிறழ்ச்சியை பும் ஊசலாட்டத்தையும் தடுத்து நிறுத்துகிறது. i-ji: نما வி

盔” È # ^ _గగ్గి - - - w - * தேசிய விடுதலே இயக்கம்பற்றிய லெனினுடைய புகழ் பெற்ற வாசகம் இங்கே கருதத்தக்கது. 'ஏகாதிபத்திய அறிவாளிகள், பொருளாதார விடுதலையை ஒதுக்கிவிட்டு, அரசியல் விடுதலையையே வற்புறுத்துகிறர்கள். ஆனல் பொருளாதார விடுதலையே இரண்டினுள் முக்கியமான்து. புதி 82