பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக விடுதலை பெற்ற நாடுகளில் சுயேச்சையான பொருளாதார வளர்ச்சி ஏற்படாதபடி ஏகாதிபத்தி யங்கள் தடுக்கின்றன. வளர்ச்சியடையாத நிலையில், இந்நாடுகளின் பொருளாதாரத்தோடு பினத்து. தங்கள் சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்ள ஏகாதி பத்தியவாதிகள் திட்டமிடுகிரு.ர்கள். இதஞலேயே அரசியல் விடுதலை பெற்றவுடன், அடிமை நாடுகளின் புரட்சி இயக்கம் முடிந்து விடுவதில்லை. அது புரட்சி யின் மற்ருேர் பகுதியின் ஆரம்பமே. அரசியல் விடுதலே பெற்றதும், சுதந்திர தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வாய்ப்பு தானகவே பழுத்து விடுவதில்லே. இந்த வாய்ப்பு செயலாகி விடாதபடி, ஏகாதிபத்தியங்கள் தடைசெய்கின்றன. இத்தடையை நீக்க ஏகாதிபத்திய பொருளாதாரப் பிணைப்புகள் அகற்றப்படுவதற்காக விடுதலை பெற்ற நாடுகள் போராட வேண்டும், இதுவே விடுதலைப் புரட்சியின் இரண்டாவது கட்டம், இந்நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதற்கு அவற்றின் தொழில்கள் பின் த ல் கி ய நிலையில் இருப்பதே காரணம். இவை, தங்கள் தொழில்களை வின்ரவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்தங்கிய நாடு களே, ஏகபோகங்களுக்குச் சத் ைத க ள க வும், சுரண்டல் வேட்டைக் காடுகளாகவும் இருக்கும். ஆதலால், இந்நாடுகளின் தொழில் வளர்ச்சியை ஏகபோகங்கள் விரும்பமாட்டா. உள்நாட்டு நிலப் பிரபுத்துவத்தை ஒழிக்காமல் நவீன இயந்திரத் தொழில்களை வளர்க்க முடியாது. எனவே தொழில் வளர்ச்சிக்கு நிலப்பிரபுத்துவ அமைப்பு ஒழிக்கப் படுவது அவசியம். இந்நிலையில் கடுமையான வர்க்கப் போராட் டம் திகழ்கிறது. ஏகாதிபத்திய ஆதரவு-நிலப்பிர புத்துவ பிற்போக்கு சக்திகள், தங்கள் பலம் முழுவ தையும் திரட்டி, ஏகாதிபத்திய எதிர்ப்பு-நிலப் 83.