பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏந்திய படையாகவோ, எந்திரத் துப்பாக்கியும் அல்லது விமானங்களும் கொண்ட படையாகவோ இருக்கும். இப்பொழுது சமுதாயத்தின் அரசின் பாத் & r - .است. م -: 壹 * - - ம் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டோம். ة تنتقي ごみ அரச என்பது ஒரு வர்க்கம் மற்றெரு வர்க்கத்தின் - - ** 一、 ;:مٹی ‘‘تی؟ -ہ - - மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற். காக உள்ள ஒரு வன்முறைக்கருவி சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாதபோது இந்த அமைப்பிற்கு தேவையே இல்லை. அடிமை முறை தோன்றியபோது சமுதாயத்தில் தேவைக்கு ஆசிய உபரிப் பொருள் தோன்றவில்லை. அதன் ர்ச்சிக் காலத்தில் தேவைக்குமேல் ஓரளவு பொருளை அடிமை வர்க்கம் உற்பத்தி து. அது ஆண்டைகளின் கையில் சேர்ந்தது. TM டை வர்க்கத்தின் நிலை ஸ்திரமானபோதுதான் அதை மேலும் உறுதியாக்கிக் கொள்வதற்காக அரசு தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அடிமை உடைமையாளர்களின் அரசு, அ டி ைம க ன் தொட ர்ந்து அடிமைகளாக இருக்குமாறு கட்டாயப் بيني படுத்தியது. ந்த பந்திர மில்லாமல் மக்களின் ஒரு ருக்காக உழைக்கும்படி செய்வது எனவே இந்தக் கருவி அவர் களுக்கு இன்றியமையாததாய் இருந்தது. அரசின் வடிவங்கள் பல்வேறு வகைப்பட்ட வையாக வரலாற்றில் இருந்திருக்கின்றன. அடிமை - மையாளர் அரசுகள் கூட கிரேக்க, ரோம டுகளில் வெவ்வேறு வடிவமுடையனவாக இருந் திருக்கின்றன. முடியரசு, குடியரசு, உயர்குடி ாட்சி என பல்வேறு வடிவங்களில் ஆண்டை வர்க்க ஆட்சி இருந்திருக்கிறது. முடியரசோ அல்லது குடியரசோ அடிமைச் சமுதாயத்தால் ஏற்பட்ட ஆட்சிகள் ஆண்டைகளின் அதிகாரத்தை அடிமை 92