பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் மீதும், மக்களின் மீதும் பிரயோகிக்கும் முறைக் கருவி என்ற அளவில் வேறுபடவில்க் அடிமைச் சமுதாய குடியரசில் ஆண்டைகளுக்கு மட்டும்தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை யிருந்தது. இவ்வகை அரசுகளில், அடிமை மக்க க்குப் பங்கில்லை. அவர்களே ஒடுக்கி வைப்பதே இவ்வரசின் நோக்கம். அடிமை முறை மாறி நிலப்பிரபுத்துவ முறை தோன்றிய பொழுது, அடிமைமுறை அரசும். நிலப் பிரபுத்துவ அரசாக மாறியது. அடிமைச் சமுதா யத்தில் அடிமைக்கும் உழவுக் கருவிக்கும் வேறுபாடு இல்லை. அடிமையை அரிஸ்டர்ட்டில், பேசும் கருவி' என்று அழைத்தார். மண்வெட்டிக்கு என்ன உரிமையிருந்ததோ, அதுதான் அடிமைக்கும் இருந்தது. ஆனல் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பண்ணையடிமை அல்லது குடியானவன் நிலத்தோடு பிணைக்கப்பட்டான். தனக்கு நிலவுடமையாளரால் தரப்பட்ட ஒருநிலப்பகுதியில் அவன் சிலசில நாட்கள் உழைத்து தனக்கென பயிர் செய்து கொள்ளலாம். மற்ற நாட்களில் அவன் நிலப்பிரபுவின் நிலத்தில், நிலப்பிரபுவின் லாபத்திற்காக உழைத்தான். நிலப் பிரபுத்துவ சமுதாயம் வர்க்க சமுதாயமே, ஆளுல் வர்க்கங்களின் தன்மை வேருயிருந்தது. நிலப்பிரபுத் துவம் உற்பத்தி சக் களின் வளர்ச்சியில் தெருக் க்டிக்கு உள்ளாகி வலுக்குன்றியபோது முதலாளித் துவ உற்பத்தி முறை நிலப்பிரபுத்துவ அமைப்பி னுள் வளரத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ அரசு முடியரசு, குடியரசு என்ற இரண்டு வடிவங்களில் இருந்தது. இரண்டிலும் நிலப் பிரபுக்களே ஆளு வோர். பண்ணே யடிமைகள் எவ்வித அர உரிமையுமின்றி ஒடுக்கப்பட்டிருந்தனர். இது. பிரபுக்களின் ஆட்சியை நிலை நிறுத்த அ படைத்துக் கொண்ட கருவி. சில : 93.