பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமை உடைமை அரசையே நிலப்பிரபுக்கள் கைப் பற்றி தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் அரசாக மாற்றியமைத்துக் கொண்டனர். முதலா களித்துவ உற்பத்தி முறையில் வளர்ச்சியில் நிலப் பிரபுத்துவ வர்க்கத்தின் பொருளாதார வலிமை குறைந்தது. புதிய வர்க்கம் எல்லாக் குடிமக்களும் சமம் என்று பிரகடனம் செய்தது. சட்டத்தின்படி மக்கள்னேவரும் சரிநிகராக மதிக்கப்பட்டனர். உடைமை வேறுபாடு இருக்கும்வரை அரசும் சட்ட மும் உடைமையாளர்க்ளின் சொத்துக்களைத்தான் பாதுகாக்கிறது. நிலப்பிரபுத்துவ அரசினிடத்தில் ಫ್ರೀ! விடுதலை என்பது தன்னுடைய கோஷம் என்று கூறுகிறது. ஒரு வர்க்கச் சார்பான அரசு என்பதை மறுக்கிறது. அண்மையில் நில உடைமை முறை ஒழிக்கப்பட்டதால், முதலாளித்துவ வர்க்கத் بسیه திற்குத்தான் விடுதலைக் கிடைத்தது. நிலப்பிரபுத் ஒழிக்கப்பட்டதால் குடியானவர்கள் நிலத்தை டுத்து மீட்டோ, பகுதி பகுதியாக தவணை リ முறைகளிலோ பணத்தைக் கட்டி நிலத்தை மீட்டுக் கொள்ளு வாய்ப்புக் கொடுத்தது. முதலாளித்துவ அரசு சொத்து எவ்வழியாக வந்தாலும் அதனே காத்தது. நாகரீக நாடுகள் அனைத்திலும், விவ சாயிகள் தனி உடைமையாளராகி விட்டனர். தனி யை முழுமையாக பாதுகாப்பதாக முத స్రీ శ క్షీ ! క్షీ லாளித்துவ அரசு பறைசாற்றியது. வணிகன், தொழில் முதலாளி, ஆலே உடைமையாளன், நில உடைமையாளன், கடைக்காரன் ஆகிய எல்லோரு டைய தனிச் சொத்துரிமையை அது ஆதரித்தது. தனிச் சொத்துரிமையை அது ஆதரித்தது. சொத் துடைமை உரியவர்கள் ஜனத்தொகையில் மிகச் சிறிய பகுதியினரே. உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைப்பாளி மக்களே மிகப் பெரும்பான்மையினர். 94.