பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 29

விடுமோ என்று முகம் வாடி மனம் தளர்ந்தபடியே அவர் நான்காவதாக ஒரு விட்டு முன்பு பாடினார்:

திடீரென்று அந்த வீட்டுக் கதவுகள் திறந்தன. மார்ட் டின் உள்ளம் உருகிப் பாடுவதைக் கண்ட உர்சுலா என்ற அவ்வீட்டு மாதரசி, அவரது பாடலையும் இசைஞானத்தை 4ம் கேட்டு அந்த அம்மைவா? மனம் உருகினார்:

இவ்வாறு பாடும் பாடகர் ஒருவர் தனக்கு மகனாகப் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தோடு வீட்டிற்கு வெளியே வந்து மார்ட்டினைக் கண்டாள்; அவரைத் தனது ஞான மகனாக ஏற்றாள். அவரின் படிப்புக்குரிய பணக்கஷ்ட தெருக்க்டி நிலையைக் கேட்டு மிக விருத்தப் அங்கூாள்! -

பல்கலைக் கழகப் படிப்பு முடியும் வரைத் தனது வீட்டிலேயே தங்கி, உண்டு படித்து வருமாறு அந்தத்தாய் மார்ட்டினைக் கேட்டுக் கொண்டாள் உரிசுலாவின் கணவர் உத்தமர்: தனது மனைவி கேட்டுக் கொண்ட வாறு மார்ட்டின் தனது இல்லத்திலேயே தங்கிப் படித்துக் கொள்ளலாம் என்று, அவரும் தேறுதல் கூறினார்: மார்ட் டினுக்கு. அந்த தம்பதிகள் கூறிய ஆறுதல் மொழிகன் ஆதரவாக அமைத்தன!

உரிகலா விட்டின் அன்பும்-கிறித்துவப் பக்தியும், லூதரது அடிப்பு முடியும் வரைத் தொய்வின்தித் தொடர்ந் தது, பல கலைகளில் அவர் , திபுனராகத் திகழ்ந்தார். கல்லுரரிப் பேராசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள் பாராட்டும்-தட்பும், அவருக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.

ஒய்வு நேரங்களிலே எல்லாம் உர்சலா வீடு ஞானதாதம் ஒவிக்கும் இசை வீடாகவே நிலவியது. வளர்ப்புத் தாயும் தந்தையாருமான உரிசுலா தம்பதியினரை மார்ட்டின்