பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மார்ட்டின் லூதரின்

வான இறந்தான்் சயத்தான்்! நீ டோப்பானவன் மகா சம்ை மிக்க பரிசுத்த தந்தையாக ஒப்புக் கொண்டிால், நான் கூறும் வார்த்தை சனைக் கவனமாக, கர்ந்து கேட்டு திதான்மாகப் பதில் கூறி கெளரவிப்பாயாக:

ஆ நீ, வெளியிட்டுள்ள புரட்டுக்கனை மறுதவிக்க வேதி இம்,

,ே நீ, இனிமேல் உனது சொந்த அபிப்ராயங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

இ நீ, திருச்சபையின் சமாதான்த்தைப் பிங்கப் படுதி தக் கூறிய எல்லாவற்றையும் விலக்க வேண்டும்.

-என்று சயத்தான்் கூறியதைக் கேட்ட மார்ட்டின் அதர், நான் செய்த தவறுகள் எவையென்று கட்டிக் காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

கயத்தான்் என்னென்ன குற்றங்களைச் ஈட்டிக் காட்டினானோ, அதற்கெல்லாம் மார்ட்டின்லூதர் எதிரி தியாயமாக, வேதாகமத்தில் இருத்தே ஆதாரங்களுடன் அடுத்துக் காட்டினார்.

லூதர் கூறிய வேதாகமச் சாட்சியைக் கேட்டி கயத் தான்் மெளனமாகவே காட்சி தந்தான்்!

உடனே கயத்தான்் ஸ்தேனபிட்ஸ் கண்டிதரைே பார்த்து, தான்் இனி இந்த ஆாதரி என்ற மிருகத்தோடு தரீக்கம் செய்ய முடியாது: அவனது கண்கன் கூர்மை யானவை: அவன் அறிவு ஆச்சரியமானது ஆழம்ானது: மிக மிகப் பேரியது என்றான்.

இருந்தாலும் அவன் போப் பால் அனுப்பப்பட்ட பிரதி

திதி அல்லவா? அதனால், தனது கெளரவத்திற்கு இழுக்கு நேர்ந்திடக் கூடாது என்பதற்காக, அதிக ஆணவத்தோடு