பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶號 ம7ர்ட்டின் லூதரின்

ரோம் போப் பிரதிநிதிகள், 'மார்ட்டின் ஜூதர் இங்கே எதுவும் பேச வேண்டாம். அவர்து பிரயங்கமும் தேவையில்லை. இரண்டே இரண்டு கேள்விகள் கேட் போம். அதற்கு ஆம், இல்லை என்று பதில் கூறினாலே போதும் என்று ஆணவக் குரலோடு ஆர்வரித்துப் பேசினார்கள்.

அவர்களது குரலொலி போக்கையும், அவையின் சலசலப்பையும், ஒரு புற அமைதியையும், மன்னன் சார்லசின் மமதையையும் மார்ல்டின் ஆாதர் கவனித்துப் பார்த்தார்.

அவ்வேளையில் போப் பிரதிநிதி: இதுதான்் முதல் கேள்வி: இந்தப் புத்தகங்களை எல்லாம் எழுதினது நீங்கள் அல்லவா? என்றபோது, லூதர் ஆம் என்று கூற எழுந்தபோது,

லூதரது நண்பர் ஒருவர் திடீரென்று குறுக்கிட்டு, 'போட் பிரதிநிதி ஆலெண்டர் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களின் தலைப்புகளை வாசித்துக் காட்ட வேண் இம் என்று குரலெழுப்பினார்:

அ ைவில் இந்து புத்தகங்களின் தலைப்புகளை எல்லாம் அடித்துக்காட்ட அதிக நேரம் ஆனது. அதற்குள் அதர் சிறித் ஒய்வு எடுத்துக் கொண்டு, தனது பதற்றத்தை ஒற்றிலும் கலைத்தார்: கணிர் கணிர் என்று பதின் பேசிடும் குரலில் தயாரானார்.

புத்தகங்களின் பெயர்களை எல்லாம் படித்து முடித்த பின்பு அந்த புத்தகங்கள் எல்லாம் தன்னால் எழுதப் பட்டதுதான்் என்ற நோக்கில் "ஆம்" என்று தல்ை அசைத்தார்:

இரண்டாவது கேள்வியை, மார்ட்டின் லூதரிடிம் ஏற்கனவே ஒருமுறை வாதம் செய்து தோற்றுப்போன